திங்கள், 27 மார்ச், 2017

பறையர் பார்ப்பனர் வேறுவேறு என் பதில்

aathi tamil aathi1956@gmail.com

22/3/16
பெறுநர்: எனக்கு
தமிழரில் மிகப்பெரும்பான்மைச் சமூகம் பறையர்.
அவர்கள் அனைத்து தொழிலையும் செய்துவந்துள்ளனர்.
அவர்களே பார்ப்பனர் என்று கூற முடியாது.
 பார்ப்பனர் மொத்தமே 2%தான்.
 தெலுங்கு ஆட்சி வந்த பிறகு அவர்கள் தெலுங்கு பிராமணரை கோவில்களில் நிரப்பினர்.
 அவர்களை எதிர்க்காமல் பணிந்துநடந்த பூசாரிகள் பார்ப்பனத் தொழிலில்
நீடிக்க முடிந்தது.
எதிர்த்துக்கொண்டு வெளியே வந்த பூசாரிகள் வெவ்வேறு தொழிலுக்கும் சென்றுவிட்டனர்.
 இலக்கியத்தில் மற்ற எவரையும் விட இரண்டு சாதியார் அதிகம் குறிக்கப்படுகின்றனர்.
அவை பார்ப்பனர் பறையர் என்ற சொற்கள்.
 இதிலிருந்தே அவர்கள் தொடக்கத்திலிருந்தே வெவ்வேறு என உணரலாம்.

சுருக்கமாக கூறவேண்டுமானால் பார்ப்பனர் பூசை மட்டும் செய்வோர்.
 பறையர் (அறிவு சார்ந்த)பல்வேறு தொழில்களுடன் பூசையும் செய்வோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக