செவ்வாய், 21 மார்ச், 2017

இரும்பு கண்டுபிடித்த தமிழர்கள் பழந்தமிழர் கண்டுபிடிப்பு அதியமான்

aathi tamil aathi1956@gmail.com

6/6/16
பெறுநர்: எனக்கு
இரும்பைக் கண்டுபிடித்தது தமிழர்களே!
உலக நாகரிகத்தின் முன்னோடிகள் தமிழர்களே என்பதற்கு அசைக்க முடியாத
ஆதாரமாக இருப்பவை, இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மூலம்
கண்டெடுக்கப்பட்ட – பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தங்க நாணயங்களோ,
ஆபரணங்களோ, வெண் கலச் சிலைகளோ, முதுமக்கள் தாழிகளோ, ஓலைச்சுவடிகளோ அல்ல.

மண்ணுக்குள் புதைந்து கிடந்து, ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழகத்தில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் மூலம் தோண்டி எடுக்கப்பட்ட
பழங்கால மனிதர்களின் இரும்புப் பொருட்கள் தான், தமிழ் இனத்தின் அந்தப்
பெருமையை உலகுக்கே உயர்த்திக் காட்டும் அடையாளச் சின்னங் களாகத்
திகழ்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக