|
5/6/16
| |||
Jaheer Hussain
1967 இல் அண்ணா ஆட்சியின் போது நம்ம மஞ்சதுண்டுதான் பொதுப்பணித்துறை அமைச்சர் ..
சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி
நிதியை ஒதுக்குவதாக மஞ்சத்துண்டு அறிவித்தார் ;
6 மாதம் ஓடிவிட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை , இதை பற்றி
கம்யுனிஸ்ட்டுகள் சட்டசபையில் மஞ்சதுண்டை கேள்வி கேட்டபோது - "இன்னும்
மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன் "
என்றார் மஞ்சதுண்டு ;
அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது - "கூவம் நதியில்
முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம்" என்பதுதான் அந்த செய்தி ;
அடுத்த நாள் சட்டசபையில் மஞ்சத்துண்டு விளக்கம் தருகிறார் "கூவம் நதியில்
முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய
மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது " என்று
அறிவித்தார் மஞ்ச துண்டு...
உடனே எதிர்கட்சிகள் "அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி
என்னாச்சி? " என கேட்க ... மஞ்சதுண்டோ "முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி
முழுமையாக செலவழிந்து விட்டது" என்றார்........!!!
# சாக்கடையில் முதலை எப்படி வரும் ? ;
கூவத்தில் இல்லாத முதலையை இருப்பதாக வதந்தி பரப்பி , இத்திட்டதிற்க்காக
ஒதுக்கிய 3 கோடியை நம்ம மஞ்சதுண்டின் முதலை வாய் முழுங்கி விட்டது ;
அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100ரூபா தான் ;
3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 20,000ரூபாய் என்று வைத்தாலும் ,
இன்றைய மொத்த மதிப்பு ..
20000*300000 = 6600 கோடி ...
இப்ப சொல்லுங்க தமிழ்நாட்டு மகா ஜனங்களே,
இந்தியாவுல பலே திருடன் எத்தன பேர்கள் இருந்தாலும்
எத்தனுக்கேல்லாம் எத்தன் ... ஜித்தனுக்கேல்லாம் ஜித்தன்... "பல்லேலக்கா"
திருடர் 93, 94 ஐ தாண்டியும் தன் தொழிலை குடும்ப வாரிசுகளோடு திறம்பட
செய்கிறார் என்றால் இது நம்ம தமிழ் இனத்திற்கே பெருமையல்லவா ;
மஞ்சத்துண்டு நம்ம திராவிட இனத்திற்கே சொல்லும் செய்தி என்னவென்றால்
நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணனும் ...!!!
என் அன்பிற்கினிய மீசைகார ஐயா..
ஜெயபால் ராமையா
அவர்கள் பதிவிலிருந்து எடுத்து வந்து என் பக்கத்தில் ஒட்டினேன்..
சண்டை போடுவதென்றால் என்னிடம் போடவேண்டாம்..
(அப்பாடா நாம Safe ஆயிட்டோம்)

சரி.
பதிலளிநீக்குகூவத்தில் காசை அள்ளி போட்டு இல்லாத முதலையை விட்டு
பதிலளிநீக்குகாசை எல்லாம் அந்த முதலையின் குடும்பம் விழுங்கிய கதை தமிழக மக்கள் மறந்திருக்க லாம்...
மறதி ஒரு தேசிய வியாதி..