செவ்வாய், 21 மார்ச், 2017

கர்நாடகா தமிழ் அமைப்பு இயக்கம் தொடர்பெண்

aathi tamil aathi1956@gmail.com

17/9/16
பெறுநர்: எனக்கு
உடனே பகிரவும் நாம் உறவை காக்க!
கர்நாடகா தமிழர்கள் உதவி குழு.

கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு
அளிக்கும் நோக்கில் கர்நாடகாவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் போர் கால
அடிப்படையில் செயல்படுகிறது, கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட
தமிழர்களும்,இன்னும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள தமிழர்களும்
உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும்.

 வ.சிவா:
 நான்காம் தமிழ்ச் சங்கம்.
 +918608572345.

 12.9.2016 காலையிலிருந்து இரவு 11 மணி வரை கர்நாடகத்தில் உள்ள அனைத்து
தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தோம்.  எந்த மாவட்டத்திலும்
தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ வந்து தாக்குதல் எதுவும்
நடக்கவில்லை.எந்த ஒரு தமிழரும் பயப்படத் தேவையில்லை.
வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனே
கண்ட்ரோல் ரூம் 100 க்கு தொடர்பு கொள்ளவும்,  மற்றும் மைசூர்
தமிழ்ச்சங்கத்தையும் தொடர்பு கொள்ளவும்.
உடனடியாக உரிய பாதுகாப்பு கர்நாடக காவல்துறை மூலம் கொடுக்கப்படும்.

 மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.                                             மாவட்ட
வாரியாக தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கை பேசி
எண்கள்... மைசூர் மாவட்டம்.

நஞ்சன்கூடு.
சீனிவாசன்.
தலைவர்.
நஞ்சன்கூடு தமிழ் சங்கம்.
81055 17263.

ஹெக்கட தேவன கோட்டைத் தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி
94495 32255.
தேவராஜன்
94490 02205.
பழனிச்சாமி.
97410 63117.
பெரியசாமி
99863 30781.

 உன்சூர் தமிழ் சங்கம்.
சின்னசாமி.
99450 46727.
வேலு.
96204 84120.
முருகன்.
94487 37069.
மணி.
94499 93229.

குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்.
வீ.பாலகிருஷ்ணன்
94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி]
94491 77151.

 கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்.
நல்லசாமி
98869 18029.
சதாசிவம்.
97319 35325.
கந்தசாமி
96636 77655.

  அனூர் தமிழ்ச் சங்கம்.
தலைவர்.
அரசப்பன்.
99720 42935.

 பெங்களூர் தமிழ்ச் சங்கம்.
080 25510062.
தலைவர்.
கோ.தாமோதரன்.
98450 33166.
தி.கோ.தாமோதரன்.
94494 85903.

ஹாசன் தமிழ்ச் சங்கம்.
தேவசேனாதிபதி.
94488 4568.

சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்.
தலைவர்.
ஆறுமுகம்.
90364 74224.
துணை தலைவர்.
குமார்.
99643 58993.

 தமிழ்த்தாய்  சங்கம் சிவமொக்கா
தலைவர். டி.ராஜசேகர்
9886277399
செயலாளர்.
சொ.தண்டபாணி 9242117574

 கர்நாடகத்தமிழ்ச்
சங்கங்களின் கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்
எம்.பி.சம்பத்
9886500117

  என்றும் தமிழ் மக்களை காக்கும் பணியில்.
 மேலும் தொடர்புக்கு
நான்காம் தமிழச் சங்கம்.
மக்கள் கட்சி.                         +918608572345

உடனே பகிரவும் நாம் உறவை காக்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக