|
7/5/16
| |||
Asa Sundar
ஊடகங்களும் இரு வடுகர்களும்:
==============================
மக்களை தங்களது வசிய வசனங்களாலும் எழுத்துக்களாலும் ஏமாற்றி அரசியல்
செய்தவர்கள் இருவர். ஒருவர் கருணாநிதி மற்றொருவர் அவரின் அக்காள் மகன்
முரசொலி மாறன். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி, முரசொலி
மாறனின் பெயர் தியாகராஜ சுந்தரம். இருவருமே வடுகநாட்டை பூர்வீகமாகக்
கொண்டவர்கள். திருவாரூர் தியாகராஜ சுவாமிகளின் ஆலயத்தை விட்டு தமிழ்
மறையர்களும், தமிழ் இசைவாணர்களும் வெளியேற்றப்பட்ட வேளையில் ஆரிய
பிராமணர்கள் தஞ்சை நாயக்கர்களின் ஆதரவுடன் சோழ நாட்டு வழிபாட்டுத்
தலங்களை கைப்பற்றிய நிலையில் தெலுங்கிசையை நிலை நிறுத்த வேண்டி,
வடுகநாட்டு மேளக்காரர்களை வரவழைத்தனர். அப்படியானோர் சில நூறு பேர்
தத்தம் குடும்பங்களுடன் சோழ நாட்டுப் பகுதிகளில் குடியேறினர். இவர்களில்
ஒருவர் தான் வடுகர் கருணாநிதி மற்றும் வடுகர் மாறன் ஆகியோரின் முன்னோர்.
திருவாரூர் தியாராஜரின் பெயரால் தியாகையர் ஆராதனைகள் பிரபலமடைய
இம்மேளக்காரர்கள் தெலுங்கிசையை பரப்பிட தங்கள் வாத்தியங்களை முழக்கினர்.
தமிழிசை மறைந்தது. கருணாநிதி மற்றும் மாறன் ஆகிய இரு வடுகர்களும்
தெலுங்கு மீது தீவிர பற்றுடையவர்கள். இவர்கள் இருவரின் சீரிய திட்டத்தால்
சென்னையில் சன் தொலைக்காட்சி துவக்கப்பட்டது. பின் சன் தொலைகாட்சி, சன்,
சன் நியூஸ், எஸ்சிவி, சன் மியூசிக், ஜெமினி, உஷே, தேஜா, சூர்யா, சன்லைப்,
ஆதித்யா, கே.டி.வி என இவர்கள் சாம்ராஜ்யம் விரிவடைந்தது . பின் கருணாநிதி
மற்றும் இறந்து போன மாறனின் மகன்களால் ஏற்பட்ட பிணக்கை தொடர்ந்து
கருணாநிதி கலைஞர், இசையருவி, கலைஞர் செய்திகள், சிரிப்பொலி என பல
தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணமும்
இதற்கு முதலீடாக அமைந்தது.
இப்படியான பல ஊடங்களை துவங்கிய இந்த இரு வடுகர்களும்
அவர்களின்வாரிசுகளும் இந்த ஊடங்களை வைத்து மக்களை முட்டாளாக்கியும்
வருகின்றனர். நித்தமும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், நடிகைகளின்
பேட்டிகள், நடிகன்களின் கிரிக்கெட், பொய்யான செய்திகள், புலனாய்வு என்ற
பெயரில் மலிவான நிகழ்ச்சிகள், கள்ளத்தொடர்பு நாடகங்கள் போன்றவற்றை காட்டி
மக்களை குழப்பி வருகிறார்கள். கடைசியில் தேர்தல் சமயத்தில் போலியான
கருத்துக் கணிப்பையும் தங்களது முப்பதுக்கும் அதிகமான
தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும், பத்திரிக்கைகளிலும் வெளியிட்டு
மக்களைத் திசை திருப்பி வருகிறர்கள். இவர்களின் கவர்ச்சிகரமான
விளம்பரங்களை தமிழர்களில் ஒரு பிரிவினர் நம்பியும் வருகிறார்கள்.
எனவே தமிழர்கள் வரும் தேர்தலில் கவனமாக இருந்து இந்த கொடிய வடுக
கூட்டங்களில் இருந்து தமிழகம் விடுபட முயற்சி எடுக்க வேண்டும்.
22 மணிநேரம் ·

சரியாக கூறிவிட்டீர் நண்ப நன்றி
பதிலளிநீக்கு