செவ்வாய், 21 மார்ச், 2017

முருகன் ஆடு பலி சிந்துசமவெளி பாண்டியர் சின்னம்

aathi tamil aathi1956@gmail.com

10/9/16
பெறுநர்: எனக்கு
Dhilip An , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ஹரப்பா பண்பாட்டு இலச்சினை அது. எழுவர் கை கோர்த்து நிற்கின்றனர். மேலே
ஒரு மரம் நெருப்பை போல பிளந்து நிற்க அதிலிருந்து கை வளையங்களும் இரு
கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன்
முன்னர் ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஒரு ஆடு.
முருகனாக இருக்கலாமா எனும் சாத்தியத்தை இங்கு முன்வைத்து இதனை அணுகலாம்.
முதலில் இந்த இலச்சினையில் உள்ள மரம் எது? இங்கிருந்து நம் தேடலை
தொடங்கலாம்.
அந்த மரம் அரச மரம் என்றே முதல் கணிப்பில் தோன்றுகிறது.
அந்த ஆடு. ஆட்டை பலி கொடுத்து முருகனுக்கு பூசை செய்யப்படுதல் சங்க
இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது ‘சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து’
அவன் வணங்கப்படுதலை திருமுருகாற்றுப்படை கூறுகிறது. (மறி-ஆடு).
Dhilip An
ஆலயத் தேர்களில் காட்டப்படும் திருமுருகனின் வடிவங்களை விளக்கும் முனைவர்
ராஜு காளிதான் பின்வரும் வடிவத்தை சுட்டுகிறார்:
ஆலயத் தேர்களில் காணப்படும் முருகனின் இன்னொரு வடிவம் அருணதமூர்த்தி என்பது.
இந்த வடிவத்தில் காணப்படும் முருகன் ஒரு மூர்க்கமான வெள்ளாட்டை
வீரபாகுவின் உதவியுடன் அடக்கி, அதை தன்னுடைய வாகனமாக்கிக் கொண்டார்
என்பதைப் போல உள்ளது.
ஜடாமுடியுடனும், தாடியுடனும் காணப்படும் பிரும்மா ஒரு பலிதானம்
கொடுக்கும் காட்சி உள்ளது.
அதில் வளைந்தக் கொம்புகளைக் கொண்ட ஒரு ஆடு யோம குண்டத்தில் விழுவது
போலவும், தான் அடக்கிய ஆட்டின் மீது அமர்ந்தபடி முருகன் செல்லும்
காட்சியும் காணப்படுகிறது.
Dhilip An
Ponnambalavaneswarar Temple, Kochchikade, Colombo
Yuvaraj Amirthapandian
They easily scribble and said it's a Vedic God and religious ritual of
ancient Hindu philosophy...
6 or 7 kannikaikal for Murukan, right?
Thamil Kon Sarvan
இந்த லட்சினையில் பாண்டிய முத்திரைகள் இடம்பெற்றுள்ளன.. நிச்சயமாக இது
ஏதோ ஒரு தெய்வ வழிபாடாகத்தான் இருக்க இயலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக