|
29/3/16
| |||
Kannan Mahalingam
என்னிடம் கேட்கவேண்டாம், ஏன் கேட்க வேண்டாம்?
பேராசிரியர் அ. ராமசாமி என்பவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில்
தமிழ்ப்பேராசிரியர். அவர் ஒரு வடுகர். நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே
புதுவைப் பல்கலையில் அவரது மாணவனாக ஆறுமாதம் இருந்தாலும், இப்போதுதான்
தெரியும் அவர் ஒரு வடுகர் என்று. கடந்த கால உரையாடல்களை தொகுத்துப்
பார்த்தால் அவர் என்னிடம் பேசி பழகிய முறையில் இருந்த மர்மங்கள்
இப்போதுதான் எனக்கு முடிச்சவிழ்கின்றன. ஆம். அன்றே என்னை ஒரு
தமிழ்த்தேசிய வாதியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப நடத்தினார் வடுகப்
பேராசிரியர். இப்போதுதான் அந்த உண்மை எனக்குப் புரிகிறது. ஆம்.
தமிழ்த்தேசியத்தை தீவிரமாக எதிர்க்கும் பேராசிரியர் அணியைச் சேர்ந்தவர்.
மனோன்மணியம் பல்கலை (தமிழ்த்துறை என்று கேள்வி) நூலகத்தில் நூல்கள்
வாங்கிய கணக்கில் 1.5 கோடியை ஏப்பம் விட்டுள்ளாராம். அவர் மீது இந்த
வாரம் வழக்கு மதுரை உயர் நீதி மன்றில் வருகிறதாம். இன்று அவர் ஒரு பதிவு
போட்டிருக்கிறார். படியுங்கள்.
====
என்னிடம் கேட்கவேண்டாம்
========================
* எழுத்தாளர் ________ தாய் மொழி எது?
* எழுத்தாளர் _________சாதி எது?
* எழுத்தாளர் ______ கலப்புத் திருமணம் செய்துள்ளாரா?
* எழுத்தாளர் _______ மனைவி என்ன செய்கிறார்?
* இந்தப் பெண் கவி திருமணம் ஆனவரா?
* இந்தப் பெண் கவி கணவரோடு சேர்ந்து வாழ்கிறாரா?
பிரிந்திருக்கிறாரா?
* இவர் தலித்தா? தலித்தென்றால் உட்சாதி என்ன?
இதுபோன்ற கேள்விகளையெல்லா
ம் என்னிடம் கேட்க வேண்டாம். இத்தகைய கேள்விகளுக்கு என்னிடம் சரியான
பதில் இருந்தாலும் சொல்லப் போவதில்லை.
இத்தகைய தகவல்களைத் தெரிந்துகொண்டபின் அதை முன்வைத்து அவரது பனுவல்களை
நிராகரிக்கவேண்டும் எனக்கூறும் எதிர்மறை மனோபாவம் உருவாக்கவே செய்வீர்கள்
என்பது எனது அனுபவம்.
அதே நேரத்தில் இத்தகைய தகவல்கள் ஒருவரது பனுவல்களை வாசிக்க உதவும்
என்பதும் எனக்குத் தெரியும். ஒருவரது உடல், சமூகம், உளவியல்
அடையாளங்களால் உருவாகும் அடையாளங்களும் பாத்திரங்களும் எழுத்தின் வழியாக
வெளிப்படும் என்றும் திறனாய்வு சொல்லியிருக்கிறது. அத்தகைய விமரிசனத்தில்
நீங்கள் இறங்கவேண்டுமென்றால் நேரடியாக அந்தக் கவியை/ எழுத்தாளரை அணுகுவதே
சரியானது. உயிரோடு இல்லாதவரென்றால் நம்பகமான வரலாற்று நூல்களை நாடலாம்.
இவர் சொன்னார்; அவர் சொன்னார் என்று சொல்வதெல்லாம் வதந்திகளாகவே
இருக்கும்.
===
வடுக வல்லாண்மைக்குப் பொருத்தமா நல்லா இருக்குல்ல? அடாவடித்தனத்தைப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக