திங்கள், 27 மார்ச், 2017

ஆந்திராவில் தமிழர் பகுதி தேர்தல் தொகுதி

aathi tamil aathi1956@gmail.com

21/3/16
பெறுநர்: எனக்கு
சீமாந்திரத்தில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.
1) குப்பம் 2) பல்லவநேரி 3) பூதாளப்பட்டு 4) சித்தூர் 5) கங்காதரநல்லூர்
6) நகரி 7) சத்தியவேடு 8) திருக்காளகத்தி
9) திருப்பதி 10) சந்திரகிரி 11) புங்கனூர் 12) வேங்கடகிரி 13) உதயகிரி
14) சூலூர்பேட்டை 15) கூடூர் 16) சர்வபள்ளி 17) நெல்லூர்.
மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்...
.அத்தொகுதிகள் 1) கோவூர் 2) மதனபள்ளி 3) பில்லேறு 4) தம்பலாப்பள்ளி 5)
தர்மாவரம் 6) கதிரி 7) பொதட்டூர் 8) புலிவெண்டளை 9) கொடூர் 10) நெல்லூர்
ஊரகம் 11) ஆத்மாகூர் 12) கவாலி 13) சிங்கனமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக