|
பிப். 28
| |||
Logan K Nathan
# Hydrocarbon FAQs
Question. இதென்ன திட்டம்... மீதேன் திட்டம் வேறு, இது வேறா??
Answer. பூமியின் ஆழ்படுகை களில் இருக்கும் மீதேன் ஐ எடுக்க போட்ட
திட்டம் தான மீதேன் திட்டம் (Methane from Coal Beds)... மீதேன்,
ப்யூடேன், ப்ரோபைன், கேஸ், மற்றும் சில பெட்ரோலியம் ப்ராடக்ட்ஸ் இப்படி
எல்லாவற்றையும் சேர்த்து ஹைட்ரோ கார்பன் என்று சொல்வர்... இந்த திட்டம்,
மீதேன் திட்டத்தை விட பயங்கரமானது... Because this includes Methane as
well alongside others.. மீதேன் தவிர மற்றவையும் எடுக்கப்படும்... எப்படி
எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பர்... பல்லாயிரம் அடி
ஆழத்துளாயில் கெமிக்கல் மிக வேகமாக பாய்ச்சி, தேவையான ஹைட்ரோ கார்பன்
எடுக்கப்படும்... இதனால் அந்த ஏரியாவின் நீர் வளம், மண் வளம் முற்றிலும்
பாதிக்கப்படும்.... வெளிவரும் unwanted கேஸ் கூட மனிதர்களுக்கும்
சுற்றுச்சூழல் க்கும் கேடு என்கின்றனர்... (YouTube ல் ,
சமூகவலைத்தளங்களில் இதை பற்றி புள்ளி விவரங்களுடன், illustrated
வீடியோக்கள் உள்ளன)
Question. இதனால் பயன் கிடையாதா... ?
Answer. பயன் உண்டு.. யாருக்கு என்பதை தான் பார்க்க வேண்டும்...
வல்லுனர்களால் இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன்
கிடைக்கும் ஏரியா கண்டுபிடிக்க ப்பட்டது.. இதை DSF (Discovered Small
Fields) என்பர்... முன்னதாக ஆயில் கேஸ் கிடைக்கும் இடங்களை பொதுத்துறை
நிறுவனமான ONGC கையகப்படுத்தி, ஆயில் எடுத்து வந்தது.. அதுவும் ஆயில்
கேஸ் மட்டுமே... ONGC பொதுத்துறை நிறுவனம் என்பதால், அரசாங்கத்துக்கு
போதுமான லாபம் கிடைக்காது அதனால் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அதிக
லாபத்துக்காக தனியார் நிறுவனங்கள் க்கு ஏலம் விடப்பட்டன... . அதில் ஐந்து
நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது... அரசு
அறிக்கையின் படியே - ஏலம் எடுத்த இந்த நிறுவனங்கள் அந்தந்த DSFல்
பதினைந்து ஆண்டுகளுக்கு கிடைக்கும் எல்லா கனிமங்கள், ஹைட்ரோ கார்பன் களை
எடுத்து க்கொள்ளலாம்..அந்த பொருட்களுக்கான விலை நிர்ணயம் அவிங்களே
செய்யலாம்.. . மொத்தமாக இந்த திட்டத்தால் 40000கோடி கிடைக்கும்
என்கின்றனர்... ஆனால் அரசுக்கு வெறும் 10000கோடி மட்டுமே... இப்ப
சொல்லுங்கள் யாருக்கு இது லாபம்?
Question. அப்ப இப்படிப்பட்ட திட்டங்கள் உலகத்தில் எங்குமே நடக்கவில்லையா?
Answer. நடக்கிறது... ஆனால் நீர், விவசாய வளமின்றி இருக்கும் இடங்களில்
நடக்கிறது.. அல்லது Third world countries எனப்படும் வளராத
நாடுகளில்....நடக்கிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய மேலை நாடுகளில் இந்த திட்டங்கள்
தடைசெய்யப்பட்ட ஒன்று... ஒரு கூடுதல் செய்தி - இந்த திட்டத்தால் பயன் பெற
போவது பெரும்பாலும் மேலை நாடுகள் தான்.. அங்கு தான் மீதேன் முதலியவை
எரிப்பொருளாக பயன்படுத்த படுகிறது.. அதாவது நம்மூர் சொலவடை போல் -
ஊரான்வீட்டு நெய்யே, என் பொன்டாட்டி கையே!
Question. விலை நிலங்களான நம்மூரில் இந்த திட்டத்தை மத்திய அரசும் மாநில
அரசும் இதை எப்படி அனுமதித்தார்கள்?
Answer. அந்த வெங்காயத்தை தான், போராட்டங்கள் வாயிலாக கேட்கிறோம்!!!
# SayNoToHydroCarbon
# SaveOurAgriculture
(நண்பர்கள் பதிவிலிருந்து.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக