புதன், 22 மார்ச், 2017

ஆசிவம் இந்து மதம் கு முன்னோடி காணொளி தொடர்

aathi tamil aathi1956@gmail.com

3/6/16
பெறுநர்: எனக்கு
தமிழர்கள் இந்துக்கள் என அடையாளப்படுத்துவதை நிறுத்துங்கள்

தமிழர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இந்தியா அரசால் வலுக்கட்டாயமாக
இந்துக்கள் ஆக்கப்பட்டனர்.

தமிழர்களின் மெய்யியல் ஆசீவகம்.

நம் சித்தர்கள் மற்றும் அவர்களின் ஓலை சுவடிகள் எப்படி மறைக்க பட்டது ?

கோவில் தமிழில் வேதம் ஓத படுவது என்று நிறுத்தபட்டது ?

தமிழில் வேதம ஓதிய பறையர் சமூகம் எப்படி ஒடுக்க பட்டது ?

சீக்கிய மதம் போல நாமும் தனித்து இருக்க வேணும் .

யாராவது ஆசீவகம் பற்றி சந்தேகம் இருந்த இந்த வீடியோகளை பார்த்து தெரிந்து
கொள்ளவும் .

https://youtu.be/9C3J4FjRgcY

https://youtu.be/O6omKaHFCQY

https://youtu.be/M9Ch8oQOl7M

https://youtu.be/jDhZBFwewao

https://youtu.be/cHInqRywGhA

https://youtu.be/F0D_T9M4vRY

https://youtu.be/9pgUpfV5WsY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக