ஞாயிறு, 19 மார்ச், 2017

தொழில் தொடங்க உதவ தொடர்பெண் தமிழன்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு
மேகநாதன் தமிழன்
சொந்தமாக தொழில் செய்ய ஆர்வம் உடையவர்கள் முதலில் செய்யவேண்டியது
1.அருகில் கிடைக்கும் உற்பத்தியாகும் பொருட்கள் எவை என்று கணக்கெடுக்க வேண்டும்.
2.அதில் நாம் எதை சந்தைப்படுத்த முடியும் என்று ஆய்ந்து உறுதி செய்ய வேண்டும்.
3.விற்பனை செய்ய உள்ள பொருட்களுக்கு தேவையான பெட்டி,கவர் என தேவைக்கேற்ப
தயார் செய்து அதனை பேக் செய்ம வேண்டும்.
4.பெயர்.அரசு அனுமதி என அனைத்தையும் சரிசெய்து விற்பனையைத் துவங்க வேண்டும்.
5.அதிக அளவு விற்பனைக்கான சந்தையை பிடித்தவுடன் அந்த பொருளை நாமே
உற்பத்தி செய்து விற்பனை செய்து கொள்ளலாம்.
# தமிழர்வணிகக்களம் 9789251125

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக