|
6/5/16
| |||
சான்றோர் மெய்ம்மறை
திருச்செந்தூரில் "என் முருகபெருமானுக்கு பல்லாண்டு காலமாக இராஜ கோபுரமே
இல்லையே" எனும் ஏக்கத்தில் கடையத்தை விட்டு திருச்செந்தூருக்கு தான்
சேமித்த பொருளாதாரத்துடன் புறப்பட்டு தன் இறுதி காலம் வரை வாழ்ந்து
வந்தார் மகான் ஆறுமுகசாமி .
திருவாடுதுறை ஆதீனம் உள் பட பல கொடையாளர்களை ஒருங்கிணைத்து இந்த அதிசய
இராஜ கோபுரத்தை உருவாக்கிய ராஜசித்தர் ஆறுமுகச்சாமி நாடார்.
திருச்செந்தூர் இராஜ கோபுரத்தின் உயரம் 120 அடி.
கடல் மண்ணாக இருப்பதாலும்,கடலை மிக அருகில் ஒட்டியே இருப்பதாலும் மிகுந்த
சிரமத்துக்கு இடையில் சுமார் 90 அடி ஆழம் அடித்தள கட்டுமானம் அமைத்தார்.
அஸ்திவாரத்தில் நீரின்றி கோபுரம் வெடிப்பு விட்டு விடக்கூடாது என்பதால்
கோபுரத்தின் நான்கு புறமும் சரளமாக நீர் புக கோபுரத்தின் நான்கு புறமும்
மணற்பாங்கான காலி பகுதியாகவே இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார்
திரு.ஆறுமுகசாமி அவர்கள்.
(இந்த நான்கு புறத்தின் ஒரு பகுதியில்தான் நீர் சரளமாக உள்ளே போகாதவண்ணம்
இராஜ கோபுரத்தை மறைத்தும் கட்டப்படுகிறது)
இவர் திருச்செந்தூரில் ஒரு அற்புத தீர்த்த கிணறு ஒன்றை
உருவாக்கினார்.கடல் அருகே உள்ள இந்தப் புனித நீரில் குளித்தால் தோல் நோய்
நீங்கும்...மற்றும் சித்த பிரம்மையே நீங்கும்.
இம்மகனார்க்கு திருச்செந்தூர் திருக்கோவிலில் அற்புத திரு உருவச் சிலை உள்ளது.
இராஜ கோபுரத்திற்கு நேர் எதிராக அதன் அழகை கருணையுடன் பார்த்து மகிழ
வைக்க வேண்டிய திரு.ஆறுமுகசாமி மகான்... தற்சமயம் சித்த மருத்துவம்
நடைபெறும் அறையில் ஓரத்தில் இருக்கிறார். திருச்செந்தூர் கோவில்
முன்வாசல் அடைக்கப்பட்ட நிலையில் அதை திறக்க யார் முன் வருவர்( புறவாசல்
வழியாக அனுமதிப்பது தீட்டுப்பட்டவர்
களையாம் நாம் எல்லாரும் அவர்களைப் பொருத்தவறை நாம் தீட்டுப்பட்டவர்களோ)
இது உங்களுக்கு தெரியுமா?
நேற்று 07:28 AM மண

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக