புதன், 22 மார்ச், 2017

தமிழ்மொழி போற்றுவோர் அனைவரும் தமிழர் பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

31/5/16
பெறுநர்: எனக்கு
ஆரியப்படை கடந்த நெடெுஞ்செழியன் நெடுஞ்செழியன்
" தமிழர் யார் ?"
தேவநேயப் பாவாணர் சொல்வதென்ன ?
"யாதும் ஊரே யாவரும்
கேளிர் " என்பதே தமிழர் கொள்கை.
தமிழைப் போற்றுவாராயின் , தமிழருக்கு மிக நெருக்கமான
திராவிடர் மட்டுமன்றி , மராட்டியர் , மார்வாடியர் முதலிய வடநாட்டாரும் ,
ஆப்பிரிக்கர் ஐரோப்பியர் முதலிய அயல் நாட்டாரும் தமிழரே.
பெருமையெனப் புன்செருக்கிற் பிரிந்து வாழ்ந்து
பிறருக்கொன் றீயாத புல்ல ரேனும்
எருமையொடு குரங்கரவம் தவளை தின்பார்
இரப்பெடுப்பார் தீயதொழு நோய ரேனும்
கருமைமிகும் ஆப்பிரிக்கர் முண்ட மெய்யர்
காடுறையும் விலங்காண்டி மாந்த ரேனும்
அருமையுறுந் தனித்தமிழை விரும்பு வாரேல்
அவரன்றோ தலையாய தமிழர் கண்டீர்.
தமிழைப் போற்றுதலாவது,
தமிழ் திரவிடத்திற்குத் தாயும்
ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை ஒப்புக்கொள்வதே.
சான்று: பக்கம் 394 - 395.
தமிழர் வரலாறு
ஞா.தேவநேயப் பாவாணர்
பூம்புகார் பதிப்பகம்
127(ப.எண்:63)பிரகாசம் சாலை
(பிராட்வே)
சென்னை 600 018.
தொலைபேசி:044 25267543.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக