ஞாயிறு, 19 மார்ச், 2017

ஹைட்ரோகார்பன் மீத்தேன் ஈத்தேன் பென்சீன்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 26
பெறுநர்: எனக்கு
S Manickavasagam
# ஹைட்ரோ_கார்பன் பிரித்தெடுத்தல் (Hydrocarbon Extraction)
==============================
=======
இயற்கை எரிவாயு (Natural Gas), கச்சா எண்ணெய் (Crude Oil), மீத்தேன்
(Methane), ஹைட்ரோ-கார்பன் எல்லாம் ஒரே புதைகுழி தான். திட்டத்திற்கு
ஏற்றபடி பெயர் மாறும், அவ்வளவு தான். வேறு வளங்களே இல்லாத பாலைவன
நாடுகளில் இதை எடுப்பது பிரச்சினை இல்லை. ஆனால், இயற்கை வளங்கள்
நிறைந்துள்ள டெல்ட்டா பிரதேசங்களில் இவற்றை எடுப்பது என்பது # சிசுக்கொலை
க்கு நிகரானது தான். இந்தியா தோசை பக்தர்கள் மொழியில் சொல்லுவதென்றால்,
பாரத மாதாவை பல பேர் ஒரே நேரத்தில் புணர்வதற்கு அனுமதி கொடுப்பதற்கு
இணையானது தான்....
ஹைட்ரோ-கார்பன் என்பது பல வடிவங்களில் இருக்கிறது....
# வாயு (மீத்தேன், ப்ரோப்பீன் ...)
# திரவம் (ஹெக்சீன், பென்சீன்...)
# மெழுகு அல்லது எளிதில் உருகக்கூடிய திடப்பொருள் (பாரஃபின், நாப்தலின் ....)
# பாலிமர் (பாலி-எத்திலீன், ப்ரொப்பைலீ்ன், பாலிஸ்ட்ரீன்...)
இயற்கை எரிவாயுவில் மீத்தேன் தான் அதிக அளவில் இருக்கிறது,
# கார்பன்_டை_ஆக்சைடை விட சுற்றுச்சூழலை # 84_மடங்கு அதிகமாக
பாதிக்கக்கூடியது. அதிக அளவில் வெப்பத்தை மீத்தேன் உள்ளடக்கி இருப்பதால்,
பூமி வெப்பமாகுதலை (Global warming) மிக திறம்பட துரிதப்படுத்தும்.
34 நிமிடங்கள் · Peravallur, Tamil Nadu ·
பொது
மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக