| புத., 6 மார்., 2019, பிற்பகல் 10:52 | |||
Chembiyan Valavan
நிர்மலா சீதாராமன் கணவர் பரக்கல பிரபாகர் காங்கிரசில் இருந்த பொழுது ஒரு முறை தேர்தலில் நின்று தோற்றுப் போனார். அப்பொழுது நிர்மலா சீதாராமன் குடும்பம் முன்னால் காங்கிரசு பிரதமர் நரசிம்மராவ் உடன் மிக நெருக்கம்மாக இருந்ததாக தகவல்
அதன் பின் நிர்மலா சீதாராமன் கணவர் பரக்கல பாசக வில் இணைந்து நரசப்பூர் மக்களவை தொகுதியில் 1998 ஆம் ஆண்டு போட்டி இட்டு தோழ்வி அடைந்தார் .
கடந்த 2008 ஆம் ஆண்டு தொகுதியில் நிர்மலா சீதாராமன் கணவர் பரக்கல பிசப்பி கட்சியில் இருந்து விலகி நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜியம் கட்சியில் இணைந்து கட்சி பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை என அங்கு இருந்தும் விலகி விட்டார் .( கட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பின் )
அதன் பிறகு நிர்மலா சீதாராமன் கணவர் பரக்கல சந்திர பாபு கட்சியில் இணந்து அவர் அரசில் அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்தார் .
பாசக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசக் கட்சி பிரிந்த பின் பரக்கல அந்த கட்சியையும் உதரினார் காரணம் கேட்ட பொழுது அவர் மனைவி பாசக வில் இருப்பதால் அவருக்கு ஏதும் பிரச்சனை வரக்கூடாது என பதிவி விலகியதாக கூறினார் ( சந்திரபாபு சுதாரித்து துரத்தி விட்டதை சொல்லும் விதம் )
நிர்மலா சீதாராமன் மாமனார் பரக்கல சேசவதாரம் பல முறை காங்கிரசு அமைச்சர் ஆந்திர பிரதேசத்தில் வலம் வந்தவர்
நிர்மலா சீதாராமன் உயிருக்கு உயிரான மாமியார் காங்கிரசு கட்சியின் சட்டபேரவை உறுப்பினராக இருந்தவர்
முன்னால் கார்ங்கிரசு குடும்பம் இன்னாள் பிசேப்பி கட்சியில் களம் ஆடுகின்றது
இதை தான் இப்ப நிர்மலா சீதாராமன் நம்ம மட்டும் தீவிரவாதிகளை எதிர்கல முன்னால் இருந்தவர்களும் எதிர்தாங்க நம்ம இப்ப எதிர்கிறோம் என சொல்லுராங்க போல
பாக்கிஸ்தான் எல்லை என்று ஒன்று இந்தியாவிற்கு இல்லை என்றால் காங்கிரசுக்கும் பிசப்பி கட்சிக்கும் அரசியல் செய்ய வேறு விசயம் இருக்காது
5 மணி நேரம் முன்பு · பொது · -
காலக்கோட்டுப் படங்கள்
படத்தை அடையாளமிடு ·
முழு அளவில் காட்டு ·
செய்தியாக அனுப்பு ·
பின்னூட்டம் வழங்கு அல்லது படத்தைப் புகாரளி
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ் மற்றும் 19 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·

வந்தேறி பாஜக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக