ஞாயிறு, 15 நவம்பர், 2020

ஐயர் ஐயங்கார் வேறுபாடு

 Dhandapani S

ஐயருக்கும் ஐயங்காருக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது? எக்ஸ்ட்டிராவாக நூல் உடுத்துவார்களோ?
Iyers have a more hierarchical caste system amongst themselves & pursue 'superiority'
*Vadama
*Vathima
*Ashtasahasram
*Brahacharnam
*Gurukkal
*Dikshitar etc etc
Iyengars dont have such a hierarchy after the times of Ramanuja! - Itz mostly vadakalai & thenkalai based on ideology!
ஐயங்கார்களுக்குள் இவ்ளோ பிரிவு இல்லை:)
வெறும் வடகலை/தென்கலை!
*வடகலை= வேதத்துக்கு நெருக்கம் என்பதால், அவன் உசத்திக் கொள்வான்!
*தென்கலை= (இராமானுசரால்) தமிழுக்கு நெருக்கம் என்பதால், ஒரு படிக் குறைச்சலாகவே பார்ப்பான்
Kyres

பார்ப்பனர் சாதி உட்பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக