வெள்ளி, 13 நவம்பர், 2020

ஹிந்தியா ராணுவம் நவீனம் இன்மை விமானம் மிக்21 பறக்கும் சவப்பெட்டி

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 1 மார்., 2019, பிற்பகல் 10:54
பெறுநர்: எனக்கு
Tamilri.com
# பறக்கும்_சவப்பெட்டி_MiG21
1963 முதல், 1,200 க்கும் மேற்பட்ட MiG போர் விமானத்தை இந்தியா வாங்கியுள்ளது. இந்த MiG21 விமானம்தான் பயிற்சியின் போதே கீழே விழுந்து பலரை கொலை செய்த விமானம். இதுவரை 500க்கும் மேற்பட்ட விபத்துகள் இந்த விமானத்தில் நடந்திருக்கிறது.
1970 முதல் 2012 வரை மட்டும் 170 க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் 40 குடிமக்கள் MiG21 விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். (Rang De Basanti). இது புல்வாமா தாக்குதல் இறப்பு எண்ணிக்கை போன்று 5 மடங்காகும்.
இப்போது அதே MiG21 பறக்கும் சவப்பெட்டியில் பறந்து போர் செய்ய நினைத்த இந்தியாவை DOGFIGHT என்று உலகமே எள்ளி நகையாடும் வகையில் JF-17 Fighter போர் விமானத்தை வைத்து விரட்டிப்பிடித்
து சுட்டு வீழ்த்தி உள்ளது பாகிஸ்தான்.
உலகின் பயன்பாட்டில் ஒழிந்து வரும் இந்த MiG21 விமானத்தை வைத்து போர் செய்ய நினைக்கிறது இந்தியா.. நவீன விமானத்தால் எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.. இருந்தும் சமாதானம் பேசுவோம் என்கிறது பாகிஸ்தான். கொஞ்சம் சத்தம் போடாம இருங்களேண்டா என்று சொல்கிறது சைனா.
எவன் செத்தால் எனக்கென்ன நீ ரசத்த ஊத்து என்று வாழும் அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டில், ஆயுத ஊழலில், போர் என்ற பகட்டு பகடையால் சாகப் போவது அப்பாவி மக்கள்தான்..
சத்துணவு முட்டைக்கே காசு இல்லை என்ற நாடு.. போலியோ சொட்டு வழங்குவதற்கு பணம் இல்லை என்றால் நாடு.. அச்சாணி கழண்ட வண்டியை வைத்து அகில உலகம் பயணம் செய்ய ஆசைப்படுவது பேராபத்து.
ஏற்கனவே அனைத்து வங்கியும் திவாலாகும் நிலைமையில் இருக்கிறது, இப்போது போரைக் காரணம் காட்டி பொருளாதார வீழ்ச்சி என்று தப்பித்தாலும் தப்பிக்கும் ஆளும் அரசு..
# SAYNOTOWAR
# தமிழர்_ஆய்வுக்_கூடம்
Tamil Research Institute (Tamilri)
நேற்று, பிற்பகல் 7:51 · பொது

ஊழல் அபிநந்தன் போர் surgical strike

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக