வெள்ளி, 13 நவம்பர், 2020

நாம்தமிழர் தேர்தல் ஆதரவு பரப்புரை எனது பதிவு சிந்தனை வாக்கு

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 21 மார்., 2019, பிற்பகல் 10:54
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash

மாற்றம்

"வணக்கம் சகோ!
நீங்க குடும்பத்தோட நாம்தமிழருக்கு ஓட்டு போடணும்"

"மன்னிக்கணும் சகோ!
எப்பவும் நாம்தமிழருக்குதான் போடுவேன்.
இந்தமுறை எங்க தொகுதி தேசிய கட்சி ஒண்ணு நிக்குது.
அதனால இங்க வெற்றிவாய்ப்பு அதிகம் இருக்குற ஒரு திராவிட கட்சிக்குதான் ஓட்டு போடப்போறேன்"

"என்ன சகோ நீங்க
'தமிழனை தமிழன் ஆளணும்',
'மாற்றம் வேணும்',
'ஆரியமும் வடுகமும் ஒண்ணு' னுலாம் பேசிட்டு இப்போ திராவிட கட்சிக்கு ஓட்டு போடப்போறேன்னு சொல்றீங்க?!
திராவிட கட்சிகள் தனிச்சு நின்னாகூட பரவால்ல நீங்க சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு"

"வேற என்ன செய்ய சகோ!?
தேசிய கட்சிகள் அதவிட ஆபத்தாச்சே!
எல்லாரும் போடுறவங்களுக்கு போட்டாதானே நம்ம ஓட்டு வேஸ்ட் ஆகாது"

"அதான் எல்லாரும் அவங்களுக்கு போடுறாங்களே?! அப்ப நீங்க ஏன் போடணும் சகோ?!
வீட்லயே இருக்க வேண்டியதுதானே?!
ஏன் வீண் அலைச்சல்?
நோட்டாவ குத்தி தன்னோட ஓட்ட வீணாக்குறவனுக்கும் ஓட்டுரிமைய மாற்றத்துக்கு பயன்படுத்தாத ஒங்களுக்கும் என்ன வித்தியாசம்?"

"சகோ எனக்கு புரியுது.
ஆனா தேசிய கட்சிகள முறியடிக்குற வாக்குவங்கி நாம்தமிழர்ட்ட இல்லையே!
நடைமுறை உணர்ந்து பேசுங்க சகோ!"

"எது நடைமுறை அறிவு சகோ?
கூட்டத்தோட கோவிந்தா போடுறதா?!
மாற்றத்த பத்தி பாடம் நடத்துறதுக்கு முன்னாடி மொதல்ல ஒங்கள்ட்ட இருந்து மாற்றத்த தொடங்குங்க சகோ"

5 நிமிடங்கள் · தனியுரிமை: பொது
படங்களைச் சேர்

தமிழன் பிரபாகரன் மற்றும் 13 பேர்
சீமான் நாதக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக