புதன், 8 ஜூலை, 2020

ஹரியானா சிந்துசமவெளி அகழ்வாராய்ச்சி தமிழர் மரபணு ராக்கிகரி

aathi1956 aathi1956@gmail.com

வியா., 6 செப்., 2018, முற்பகல் 11:07
பெறுநர்: எனக்கு
"The Explosive truth" என்ற பெயரில், இந்தியாடுடே-வில் வெளியாகியிருக்கும் இந்த கட்டுரை யாருக்கு அதிர்ச்சியாக இருக்கும் என நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். அரியானாவில் ராக்கிகரி-யில் அகழ்வாய்வின்போது கிடைத்த எலும்புக்கூட்டின் டிஎன்ஏ-வைச் சோதனை செய்தபோது, அவை தென்னிந்தியர்களின் டிஎன்ஏவுடன் பொருந்திப் போவதாகவும், குறிப்பாக வேதகால கலாச்சாரம் என்பது, சிந்துச் சமவெளிப் பண்பாட்டிற்கு பிந்தையது என்பதும் தெரியவந்திருக்கிறது.

சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான ஆய்வும், கட்டுரையும்...

Q: Were the people of the Harappan civilisation the original source of the Sanskritic language and culture of Vedic Hinduism? A: No.

Q: Do their genes survive as a significant component in India's current population? A: Most definitely.

Q: Were they closer to popular perceptions of 'Aryans' or of 'Dravidians'? A: Dravidians.

Q: Were they more akin to the South Indians or North Indians of today? A: South Indians.

மேலும் அறிய...

Indus Valley Vedic or not?: Why DNA findings from Rakhigarhi site are controversial

https://www.indiatoday.in/india/story/rakhigarhi-excavation-indus-valley-vedic-hindu-civilisation-1328933-2018-08-31

Did the Harappans speak a Dravidian language?

https://www.indiatoday.in/india/story/rakhigarhi-excavation-indus-valley-civilisation-irula-dravidian-language-1328959-2018-08-31

4500-year-old DNA from Rakhigarhi reveals evidence that will unsettle Hindutva nationalists

https://www.indiatoday.in/magazine/cover-story/story/20180910-rakhigarhi-dna-study-findings-indus-valley-civilisation-1327247-2018-08-31

3 strands of ancestry

https://www.indiatoday.in/magazine/guest-column/story/20180910-3-strands-of-ancestry-1328485-2018-08-31

...
பத்திரிக்கை செய்தி சான்று ஆதாரம் தென்னிந்தியர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக