புதன், 8 ஜூலை, 2020

ஒன்றரை லட்சம் ஆண்டுகள் பழமை தமிழகம் அகழ்வாராய்ச்சி

aathi1956 aathi1956@gmail.com

புத., 5 செப்., 2018, பிற்பகல் 2:04
பெறுநர்: எனக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தமிழகத்தில் 1 இலட்சத்து 66 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்ததற்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
# திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன்
# புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 166000 ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக