|
புத., 5 செப்., 2018, பிற்பகல் 3:21
| |||
திருமணத்தைப் பொறுத்தவரை பிலிப்பினோ சொல்வான்
Meeting courting dating & wedding
பார்த்து வீட்டாரால் கூடி முடிவெடுத்து வெளியே சென்று பழகி திருப்தி அடைந்தால்தான் திருமணமாம்
இந்த பண்பாடு எப்படி வந்தது என்பதற்கு காரணம் அவர்களது இனக்கலப்பு பல்லாண்டுகளாக ஸ்பெய்ன் இங்கிலாந்து அமெரிக்கா ஜெர்மன் ஜப்பான் ஏன் இந்தியா கூட ( நேதாஜி படைகள்) காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்து பெண்கள் பொருட்களாய் பாவிக்கப்பட்டதன் விளைவு
அதை பெருமையாக வேறு கூறுவார்கள் பிலிப்பினோ நான் ஒரு அரை ஜெர்மானியன் அரை அமெரிக்கன் என
திருப்தி ஒரே நிலையில் நீடிப்பது இல்லையே இப்ப அந்த wedding அடுத்த நிலைக்கு வருகிறது அது jumbing அதுவும் துணையிடம் தகவல் கூட சொல்லாமல்
மனைவி தீடிரென்று ஓடிவிட்டதாக அவசர விடுப்பு எடுப்பது அவர்களிடையே சாதாரண விடயம் அதை கேலியாக எண்ணாமல் உடன் பணி புரிபவர்கள் தங்களது கையிலிருக்கும் பணத்தை வசூலித்து அவனுக்கு கொடுப்பதை பார்த்திருக்கிறோம்
ஜம்பிங் ஆன பின்னர் எழும் கேள்வி grooming யார் குழந்தைகளை வளர்ப்பது
இங்கே குழந்தைகள் தங்களது மாற்றாந்தாய் அல்லது மாற்றாந்தந்தையுடன் வாழ வேண்டிய அவலம்
அதிலும் குறிப்பாக வயது வந்த பெண் குழந்தைகளுக்கு மாற்றாந்தகப்பனா
ரால் விளையும் தொந்தரவுகள்
அரைச் சகோதரன் அரைச் சகோதரியுடன் வாழும் போது bullying. தாக்குதல் வேறு நடக்கும் இவை எல்லாம் தாண்டி வளர்ந்து
அவர்களின் மனநிலை எப்பவுமே ஒரு ஒருமித்தே இருக்காது நல்ல அறிவுடன் இருந்தாலும் மன ஓர்மை அற்று தடுமாற்றமாய் easily distracted குழப்பத்திலேயே எளிதில் யாரையும் நம்பிவிடுவதாய் அல்லது சந்தேகப்பட்டுக்கொண்டே இருப்பவர்களாய் இருப்பார்கள்
நம்மவர்களைப் பார்த்து பிலிப்பினோ ஆச்சர்யமாக கேட்கும் கேள்வி இதுதான் எப்படி ஒரு துணையுடன் காலம்பூரா வாழ்கிறீர்கள்
நான் அடிக்கடி சொல்வது we are not half German half american
We are ethnically 100% Tamils
ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் எங்கள் பண்பாடு
அது எங்களை கவலையில்லாமல் இங்கு பணிபுரிய வைக்கிறது
நீ பத்து ஆள் பத்து நாள் செய்யும் வேலையை ஒத்தை ஆளாய் ஒரேநாளில் முடிக்கும் மனவலுவைக் கொடுத்திருக்கிறது
தங்கராசு நாகேந்திரன் கம்மாளன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக