|
செவ்., 21 ஆக., 2018, முற்பகல் 10:00
| |||
Logan K Nathan
"திருப்பதி" என்பது "த்ரிபதி" என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்ததாம். தமிழகத்தின் ஒருங்கிணைந்த தொண்டை மண்டலத்தில்தான் திருப்பதி இருக்கிறது. தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் எல்லையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. ஆனால் விக்கிப்பீடியாவ
ில் "திரு" (Thiru) என்பது தமிழ்ச் சொல் என்று கூட குறிப்பிட விரும்பாத அளவுக்கு துவேஷம் இருக்கிறது.
'த்ரி' என்பது இங்குள்ள கடவுளின் பெயர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சமய ரீதியாக கூட எவ்வளவு அபத்தமான விஷயம் இது.
"திருப்பதி" என்றால் தமிழில் "புனிதமான இடம்" என்று பொருள். மாநில பிரிவினைக்கு முன்னர் தமிழ் நாட்டில் (பழைய பெயர் மதறாஸ் மாநிலம்) இருந்தது என்று பதிவு செய்யக் கூட விரும்பவில்லை போலும். "திருமகள் வதியும் இடம்" என்பது இன்னொரு பொருள். அந்த வகையில் "ஸ்ரீநிவாசம்" (Srinivas) என்று சமஸ்கிருதத்தில் கூறப்படுகிறது. எல்லாவற்றையும் மறைக்கப் பார்க்கிறார்கள்.

Karthikeyan Rathinavelu
கோவில் உட்பிரகார வெள்ளி நுழைவுவாயில் கோபுரத்தில் உடைந்த சிற்பங்கள் சரிசெய்ய படவில்லை..
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 8:33 மணிக்கு
கோவில் உட்பிரகார வெள்ளி நுழைவுவாயில் கோபுரத்தில் உடைந்த சிற்பங்கள் சரிசெய்ய படவில்லை..
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 8:33 மணிக்கு
Karthikeyan Rathinavelu
கருவறை தமிழ் கல்வெட்டுகள் கூறும் இறைவனின் பெயர்- திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதர்
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 8:24 மணிக்கு
Karthikeyan Rathinavelu
கருவறை கல்வெட்டுகள் கூறுவது - திரு வேங்கடம், திருப்பதி,
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 8:18 மணிக்கு
Karthikeyan Rathinavelu
நேற்று திருமலைக்கு சென்று வந்தேன்... கண்ணில் கண்ணீர் தான் வருகிறது கோபத்துடன்..10 மாதங்களுக்கு முன்பு சென்ற போது இருந்த கோவில் தமிழ் கல்வெட்டுகள் இன்று அழிக்கப்பட்டு உள்ளது.. குடமுழுக்கு க்காக தூய்மை செய்யவதாக கருவறை சுற்றியுள்ள கல்வெட்டுகள் நிறைய அழிக்கப்பட்டு உள்ளது....
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Pugazharasan Vittalnathan
Sir please make a request for correction in the above page of Wikipedia
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 6:22 மணிக்கு
Thanam Vettivelu
Logan K Nathan ! ”திரு” என்பதற்குப் பல பொருள்கள் இன்று உள்ளன. திரு என்பது ”உயர்ச்சி(த்) நிறைவு(இ) physical activation(r) உயிர்ப்பு (உ) தன்மை” யாகும். இது Great, பெரும் என்ற பொருளையும் கொண்டது. ஆகவே, ”திருப்பதி” என்பது ”பெரும்பதி” ஆகும். இது Great Place என்பதையும் குறிக்கும். தமிழ் மொழியில் சொல் பொருள் உணர்த்தக் காரணம் உண்டு. அதைத் தொல்காப்பியன் உரியியலில் ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” என்ற சூத்திரத்தினால் வலியுறுத்தியுள்ளான. இதற்கு நச்சினார்க்கினியர். செனாவரையர் என்பவர்கள் எழுதிய உரை - விளக்கங்களை வைத்து, தமிழ் எழுத்து மொழியில் ஒரு சொல் பொருள் உணர்த்தும் காரணத்தை ஆராய்ந்து அறியமுடியும். ஆனால், தமிழ், மற்றும் போலி மொழியியலாளர்கள் அதை இன்றுவரை ஆராய்ந்து அறிய முடியாது இருந்துவருவதால், சகலவற்றிற்கும் கற்பனையான பிழையான விளக்கங்கள்தான் பலராலும் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படியான விளக்கத்தினைத்தான் விக்கிப்பீடியா இட்டுள்ளது ஐயா!!
திருத்தப்பட்டது ·
சமஸ்கிருதம் வடமொழி வேர்ச்சொல் திரிப்பு மண்மீட்பு கல்வெட்டு கோவில் கோயில் வடக்கெல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக