|
திங்., 20 ஆக., 2018, பிற்பகல் 6:06
| |||
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
மீனவர்கள் 16ஆம் நூற்றாண்டிலேயே மாறிவிட்டனர்...
அவர்களுக்கு குலதெய்வ வழிபாடு ஏக்கத்தை போக்க அந்தோணியார் வழிபாடு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன

மற்றப்படி மீனவ கிருத்தவர்கள் குலதெய்வ வழிபாடு செய்வதில்லை
Rajasubramanian Sundaram Muthiah
சில பரவர் தேவாலயங்களில் திருநீர் குங்குமம் கொடுப்பாங்க. பல கிறுத்தவ பரதவ பெண்கள் இன்றும் குங்குமம் வைக்குறாங்க.

Andez Raj A Fernando
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன் திருச்செந்தூர் முருகனுக்கு தேர்வடம் தொட்டு இழுக்கும் முதல் உரிமையும் மரியாதையும் பரதவர்களுக்கே இருந்தது , இரு நூறாண்டுகளுக்கு முன்னர் பாண்டியபதி அரசர் அதை கிறிஸ்தவம் தழுவிய காரணத்துக்காக விட்டுக்கொடுத்தார்.
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன் திருச்செந்தூர் முருகனுக்கு தேர்வடம் தொட்டு இழுக்கும் முதல் உரிமையும் மரியாதையும் பரதவர்களுக்கே இருந்தது , இரு நூறாண்டுகளுக்கு முன்னர் பாண்டியபதி அரசர் அதை கிறிஸ்தவம் தழுவிய காரணத்துக்காக விட்டுக்கொடுத்தார்.
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
திருச்செந்தூர் தூத்துக்குடி பகுதிகளில் எனத Fernando நண்பர்கள் அதி தீவிர கிருஸ்த்தவர்கள்... அவர்கள் யாரும் செய்வதில்லை...

சிலர் செய்வார்கள் போலும்
Rajasubramanian Sundaram Muthiah
கிறுத்துவ பரவர்கள் பலர் செய்கிறார்கள்.
கிறுத்துவ பரவர்கள் பலர் செய்கிறார்கள்.
Andez Raj A Fernando
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன் most of them have thiruchendur murugan as their kuladeivam.
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன் most of them have thiruchendur murugan as their kuladeivam.
கத்திவாக்கம் பாசுகரன் மகன் நவீனன்
என்னிடம் இப்படி சொன்னார்கள்.... நாங்களும் முருகன் கோவிலுக்கு போவோம் என்று.... இப்போது புரிகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக