செவ்வாய், 10 அக்டோபர், 2017

பறையர் இசைக்குடி முதலில் பறை முல்லையில் திணை குடிகளே அடித்தனர் மருதம் இசைக்கருவிகள் தோன்றின

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Bala Thangaraj மற்றும் ராஜா தேவேந்திரன்
உடன் உள்ளார்.
# பதிவு_6
(ஆருயிர் நண்பர் என் உடன்பிறப்பு Perumal Pandiyan நினைவுகளை சுமந்து
இப்பதிவு,அவருக்கான அன்பளிப்பு இது)
# பறையர் என்ற குடி குறிஞ்சியிலும் முல்லையிலும் இல்லை,
பறை என்ற கருவி மருதத்திற்கு முன்பே தோன்றி விட்டது.பாவாணர் முல்லையில்
தோன்றியது என்கிறார்..
ஆனால் பறையர் என்ற இசைக் குடி தோன்றியது மருதத்தில் தான்..
குறிஞ்சியில் பறையறைந்தது குறவர், முல்லையில் பறையறைந்தது ஆயர், பாலையில்
பறையரைந்தது மறவர், (அத்தினை குடிகளே..)
மருதத்தில் தான் தோல் கருவிக்கும், துளைக் கருவிக்கும்,நரம்பு
கருவிக்கும், மிடற்று கருவிக்கும்,கஞ்சக் கருவிக்கும் தனி தனியாக குடி
தோன்றி இசை தொழிலாக மாறியது.
குறிஞ்சியிலும்,முல்லையிலும் இசை என்பது தொழில் இல்லை...
இசைத்தொழிலாளர்களான #பறையர் குடியினர் # மருத நிலக்குடிகளே..
#பறையர் இசைக்குடியினரே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக