புதன், 7 பிப்ரவரி, 2018

சக்கரவியூகம் படங்கள் புதிர்நிலை போர் போர்த்தந்திரம்

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு

SUNDAY, 9 DECEMBER 2012


சக்கரவியூகம்

மகாபாரதத்திலிருந்து இன்னும் ஒரு தகவலை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். அது என்னவென்றால் துரோணர் அமைத்த சக்கரவியூகம். இதைப் புரிந்துகொள்வதற்கு சில வலைத்தளங்களையும்புத்தகங்களையும் படித்தேன். அதை தமிழில் உங்களுக்குப் புரியும் படியாக எழுத முயற்சி செய்திருக்கிறேன்.

அர்ஜீனனுக்கு மட்டுமே தெரிந்ததாலும்அபிமன்யு வஞ்சகமாக கொல்லப்பட்டதாலும்இது முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. அப்படி என்ன தான் துரோணர் அதில் புதுமை செய்தார் என்பதைக் காணலாம்.
போரில் பங்கு பெற்ற அத்தனை வீர்ர்களையும் அக்செளகினி (Akshauhini) என்று அளவிட்டார்கள்ஒரு அக்செளகினியில் 21,870 ரதங்கள், 21,870 யானைப் படை, 65,610 குதிரைப் படை, 1,09,350 காலாட்ப் படை வீர்ர்கள் இருப்பார்கள்மொத்தமாக பாரதப் போரில் 18 க்செளகினி இருந்ததாக கூறப்படுகிறது. (7 பாண்டவர்கள் பக்கமும், 11கெளரவர்கள் பக்கமும்). இவர்கள் மொத்தமாக 48x128 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்தார்கள்இந்த சக்கரவியூகம்அமைக்க இதுவே போதுமானதாக இருந்திருக்கும்.

 இது ஒரு வட்ட வடிவமான புதிர் (வியூகம்), இந்த வியூகம் சுற்றிக்கொண்டே இருக்கும்அதனால் தான் சக்கரவியூகம் என்று துரோணர் கூறியிருக்கிறார்.
இது 7 சுற்றுக்களாக அமைந்திருக்கிறதுவெளிச்சுற்றில் இருப்பவர்கள் வலிமை குறைந்தவர்களாகவும்உள்ளே செல்லச்செல்ல வலிமை மிக்கவர்களாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும் இருப்பார்கள்இதன் உள்ளே செல்லும் வீரனின் நிலைமையை இப்போது எண்ணிப்பாருங்கள்

உள்ளே செல்லும் வீரன் சக்கரவியூகத்தின் பாதையை உருவாக்கி மையத்திற்குச் சென்று அங்கு எல்லோரையும் கொன்று விட்டால்மையம் அழிந்து சக்கரவியூகம் உடைந்துவிடும்ஆனால் சுற்றிக்கொண்டிருக்கும் சக்கரவியூகத்தின் எதிரி வீர்ர்கள் அதன் வாயிலை மூடிவிடுவார்கள்அதனால் உள்ளே சென்ற வீரன் மாட்டிக்கொள்வான்

கீழே உள்ள படங்களைப் பாருங்கள்உள்ளே வரும் வீரன் ஒரே இடத்தில் தான் நிற்கிறான்ஆனால் சுற்றிக் கொண்டிருக்கும் எதிரி வீர்ர்களுக்கு இடையில் தான் எங்கு நிற்கிறோம்எங்கு செல்ல வேண்டும் என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி திணறிவிடுவான்.


சற்று சிந்தித்துப் பார்த்தால்உள்ளே வந்த வீரன்உடனடியாக 4ம் சுற்றில் உள்ள எதிரியுடன் போரிட வேண்டும்இப்போது இதன்பிரம்மாண்டத்தை உங்களால் உணரமுடிகிறாதா?.  

சக்கரத்தின் சுற்றுக்களில் உள்ள ஒரு வீரன் கொல்லப்பட்டாலும்அவனின் வலது புறம் உள்ள இன்னொருவன் அந்த இடத்திற்குவந்துவிடுவான்வியூகத்தின் உள் சுற்றுக்களில் அதிக வீர்ர்கள் குவிந்திருப்பதால்ஒரு வீரன் இறந்து  விட்டாலும்அவன்இடத்தை நிரப்புவது பெரிய விசயம் அல்லஇப்படியாக சக்கரம் முழுவதும் சுற்றிக்கொண்டே உள்ளே வந்த வீரனை துவம்சம்செய்துவிடும்.












உள்ளேச் செல்லும் வீரன்எல்லோரும் நினைப்பது போல் தன் எதிரில் உள்ள ஒருவனை கொன்றுவிட்டு முன்னேறஎண்ணினால்அதற்குள் கொல்லப்பட்ட வீரனின் வலதுபுறம் இருக்கும் வீரன் அந்த இடத்தை நிரப்பி விட தன் இடது புறமாகவந்துவிடுவான்.

இப்படியாக வட்டதில் உள்ள ஒவ்வொரு வீரனும் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்உள்ளே செல்லும் வழியே அகப்படாமல்திணறிக்கொண்டிருக்க வேண்டும்இதன்   சுற்றளவும் மிகப் பெரியதாக இருப்பதால்உள்ளே வந்த வீரன் சுற்றிச்சுற்றியேகளைத்தும் போய்விடுவான்.
 .




இப்போது அபிமன்யு என்ன செய்தான் என்று பார்ப்போம். (படிக்கும் உங்களுக்கு எதேனும் தோன்றுகிறதா?)

எல்லோரும் போல் அல்லாமல்தனக்கு முன்னால் உள்ள வீரனை விட்டு விட்டுஒரே நேரத்தில் இரண்டு பேர்களைக் கொல்லவேண்டும்அந்த இரண்டு இடத்தை நிரப்புவதற்கு கொல்லப்பட்டவர்களின் வலது புறத்திலிருந்து வீர்ர்கள் வருவார்கள்இப்போதுபாருங்கள்அபிமன்யு விற்கு நேராக ஒரு வழி கிடைத்துவிட்டது.


இந்த முறையை பயன்படுத்தி ஒரு சில சுற்றுக்கள் உள்ளே எளிதாகச் செல்ல முடியும்ஆனால் உள்ளே செல்லச் செல்ல எதிரிவீர்ர்கள் பலம் மிக்கவர்களாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருப்பார்கள்ஆகையால் ஒரே நேரத்தில் பல வீர்ர்களைக்கொன்றால் தான் உள்ளேச் செல்ல வழி கிடைக்கும்

அதே சமயம் சக்கரம் சுற்றிக்கொண்டே இருப்பதால்மிக கவனமாகச் செல்ல வேண்டிய மையத்தை நோக்கியே எண்ணம்இருக்க வேண்டும். (இப்போது அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே தெரிகிறது என்று துரோணரிடம் கல்வி கற்கும் போதுசொன்னது நினைவில் வருகிறதா?) இது ஒருவனின் அறிவிற்கும்ஆற்றலுக்குமான சவால்.

போர்க்களத்தில் இந்த சவாலை வெற்றிகொள்ள பாண்டவர்களின் பக்கம் மூன்று பேருக்கு மட்டும் தான் தெரியும். (கிருஷ்ணர்,அர்ஜுனன் மற்றும் அபிமன்யுஇதில் அபிமன்யுவிற்கு வெளியே வரும் வித்தை தெரியாது.)

அபிமன்யு உள்ளே சென்றதும்பின் தொடர்ந்து பாண்டவர்களில் அர்ஜுனனைத் தவிர்த்து மற்ற நால்வரும் சென்றனர்ஆனால்சக்கரவியூகத்தின் விதிமுறைப்படி அபிமன்யு உள்ளே வந்த உடன்சுற்றுகளில் இருக்கும் வீர்ர்கள் வழியை றைத்து விட்டனர்.அபிமன்யு மட்டும் உள்ளேச் சென்றுகொண்டே இருந்தான்இதனால் அவன் வஞ்சகமாக கெளரவர்களால் கொல்லப்பட்டான்.

ஒரே நேரத்தில் பல எதிரிகளை கொல்லும் திறமை ஒரு சிறந்த வில் வீரனுக்குத்தான் (இங்குஅபிமன்யுஉண்டுஅதனால்தான் மற்ற பாண்டவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை.

Thanks to all references (web site & books). Because of you, I explained this for my tamil understanding peoples. 


இதன் கல்வெட்டு
Add comment 5 comments:
Anonymous 10 December 2012 at 00:09
wonderful post.... fullla padichen
Reply
Anonymous 10 December 2012 at 22:26
You can refer in English
URL: http://www.quora.com/Mahabharata/What-was-the-right-strategy-for-Abhimanyu-to-defeat-the-Padmavyuha-formation-from-the-Mahabharata
Tamil Book: Mahabharatham by Srimath Swami Sithbhavananthar
Reply
ஹரன்பிரசன்னா 19 December 2012 at 04:32
Good one.
Reply
Anonymous 19 December 2012 at 05:48
இந்தக் கல்வெட்டு எங்கு உள்ளது ?
-ஸ்ரீனி
Reply
Muthu Raman 19 December 2012 at 21:51
Srini, No idea about kalvettu. But it may be in Kurukshetra city in Haryana.


http://parotasalna.blogspot.in/2012/12/blog-post_9.html?m=1

மகாபாரதம் அபிமன்யு போர் வியூகம் போர்த்தந்திரம் புராணம்

How was Chakravyuha (Mahabharata) beaten?

Question merged
33 Answers


Navin Pai
OK, I think I'll give this one a shot, based off of the stories my  grandmother used to tell me, along with some (very basic) tactics  research.

First  off, it is difficult to imagine the scale of this formation. The  Mahabharat was one of the largest wars ever fought, and armies used a  scale of measure known as Akshauhini to measure strength. As single  Akshauhini consisted of  21,870 chariots, 21,870 elephants; 65,610  cavalry and 109,350 infantry[1]. Now, it is said that over the course of  the war, 18-20 Akshauhini senas (armies) were killed. I do not have to  do the calculations for you to figure out how huge the armies actually  were. And this in a concentrated around the Kurukshetra, which is  roughly 48 x 128 Km in area[2]. That makes a very dense war.

So I imagine that there were enough men to spare for a formation like the  Chakravyuha, more so when:

  • It was designed by Drona, one of the smartest tactician on the side of the Kauravas
  • The prize was (originally) Yudhisthira, who was the leader of the Pandavas

The  formation was designed as a spinning wheel (hence the "chakra" in the  name) and a puzzle (hence the "vyuh"), with the formation in a constant  state of rotation.... the rotation may be seen as the motion of the  helix of a screw. The formation was also called Padmavyuh (or the Lotus  formation)[3]. Also, the inner layers were made of of soldiers, each  stronger than the ones on the immediate outer layer. Let us use a gaming  terminology and call the warriors as levels. Level 7 being the  strongest, and lower level warriors at the outside. Here is what would  happen to anyone entering through the mouth (now imagine the same thing  happening DURING WAR)....

And remember, this doesn't mean the person who entered ran around the maze. The maze engulfed him.. yeah, imagine that:
Think  about it... the warrior is in a constant state of battle while the  formation circles around him. He keeps getting tired, while the further  inside he goes, the less worn out fighters he meets! Both physically and  mentally, this makes it difficult for the warrior who has entered.

Now,  the Chakravyuh was a brilliant military tactic. Basically it was a  juggernaut. The whole formation continuously spun across the  battlefield, continuously fighting, and the moment one member of the  formation was killed, there was a sliding motion that propagated from  the position held by the killed man, right upto the center of the  formation, thus ensuring that at all times, there existed a continuous  maze.

Now coming to the Abhimanyu bit of it. Let's see the following points:
  • It  may seem logical to enter the Chakravyuh right when the mouth is right  in front of you. As can be seen, you only have to get through 3 circles  of soldiers to get through the center. However, herein lies the catch.  The moment anyone entered the formation through the mouth, the mouth  closed, effectively trapping the person within it.... and facing Level 4  warriors.
  • Also, the warrior  density was more at the center compared to the outside, so it would be  preferable to reduce the density by (basically) decreasing the strength  of the formation (i.e kill more people) to force them to increase the  gap between each other to keep the formation going.
Now, if you'll excuse my pathetic diagrams , I'll try explain how Abhimanyu broke in (and could (probably) have broken out).

BREAKING IN:
Now,  a method that unarguably most people would try would be to attack the  person right in front of them, as shown below. Now, what would happen is  that while the warrior may successfully manage to kill the man in front  of him, but his position is instantly taken over by the man to his  right, thereby making a breach impossible.



Now assuming the color blue indicates a neutralized enemy, here's what happened:



So, here is the technique Abhimanyu used (apparently he learnt about it as a foetus. Mind blowing eh?):
Abhimanyu,  the son of the great archer Arjuna, took out, in quick succession the  people to the left and right instead of up front.
Now,  what this did was, create a movement of soldiers to cover up the gaps,  but for a brief period, left the position right in front of Abhimanyu  open

Now  by using this technique, one may assume that he managed to get through  the first few levels easily, but on the inside, as the density of  warriors increased, the gap created lasted for shorter and shorter  periods of time, making it more and more difficult. Also, no doubt, the  constant rotation would have started playing mind games, but Abhimanyu's  strategy involved simply creating a path straight though the formation.

Now,  the original deal was that Abhimanyu creates gaps and storms in, and  other Pandavas follow him. But that plan backfired because (I guess) the  formation regained shape quickly enough to prevent people from  following Abhimanyu. Why they didn't follow the same technique is  something I simply do not know. Perhaps it took a skilled archer to take  out 2 people quickly and get in through the gap, and very few people  (as Drona himself is said to have acknowledged) were as skilled as  Abhimanyu.

So, over time, Abhimanyu keeps going deeper and deeper, all alone.


ESCAPE:
Making  it to the center, Abhimanyu had to face a high density ring on the best  warriors on the Kaurava side, both physically and mentally exhausted. Perhaps,he could continue with this same technique to break out as well. If the  Pandavas had followed him in as planned, they would have more warriors  on the inside, and breaking out would be easier. If they breached the centre, then the formation may have collapsed on itself. But it's all  ifs and buts.

It  is said that upon the breach, the whole formation broke and converged  upon Abhimanyu, making it one man against a continuous onslaught of  others. It is difficult to see how long he could survive the attack with  nowhere to escape to.

And that is how it ended. Abhimanyu was killed, trapped in a maze that could, literally "screw" you!

UPDATE: People seem to be confused about the motion of the formation. It's 2:40 AM here *yawns*, but I'll try to quickly explain it out!

Let's not view the formation as a single structure but a combination of 2 structures, a helix, and a multiply curved line. Here is the representation:


Now, for motion, only 2 soldiers become crucial... these are:

The soldier in the blue is responsible for starting the motion, say he takes a step diagonally forward to his left. This starts off a chain reaction, with each soldier taking the position of the soldier on his left, which over time (try to visualize this in your head). In other words, on his 2nd move, the guy to right of the man who starts the motion takes a diagonal step. which the guy on his right copies on his 3rd move. Now the point where the diagonal step is being taken, may be viewed as an exploitable weakness in the structure (I guess..) but this position changes fast enough to deceive the enemy.

The helix motion is initiated by the 2nd important soldier. It is his job to ensure no gaps are left between the 2 structures. So he moves accordingly to ensure the same, and that leads to the helix slowly spinning clockwise. (and forward). The helix is made up of the superior soldiers.

Now again, I'm not Drona, or a military tactician, so it's difficult to predict if this indeed is how it operated, but in my opinion, this would make a pretty efficient labyrinth.... and all it takes is 2 long lines of soldiers

----
[1] http://en.wikipedia.org/wiki/Aks...
[2] http://www.dharmakshetra.com/hol...
[3] http://en.wikipedia.org/wiki/Pad...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக