செவ்வாய், 10 அக்டோபர், 2017

இங்கிலாந்து 1800 ல் படிப்பறிவு குறைவு

Ragesh D Antony
1956 கேரளா உருவாகும் வரை நாயர் நம்பூத்ரிகளை தவிர பிற ஜாதியினர்
மலையாளம் பேசினார்களா ??
.
அதாவது 1500 யில் எழுத்தச்சன் மலையாளத்தை உண்டாக்கின உடனே மோத கேரளத்தின்
மலை மடு மேடு மூலை முடுக்கெல்லாம் "ஈ திவசம் (நாள்) தொடங்கி ,, நுங்கள்
பறையும் பாஷைண்டே பெயர் மலையாளம்மாயி " என்று அறிக்கை வெளியிட்டார்களா ?
.
மொழியை முழுமைகா படிப்பது என்பது 1800 க்கு முன் உலகத்தில் எந்த
நாட்டிலும் புலவர்களும் அரச குடும்பத்தினரும் அரசு அதிகாரிகளும்
வணிகர்கள் மட்டுமே படித்தனர் .. (1800 யில் இங்கலாந்தில் 65 % ஆண்களுக்கு
மட்டுமே எழுத படிக்க தெரியும் .. பெண்கள் 35 %.. ஆகா உலகத்தையே
கொள்ளையடித்த நாட்டுக்கே இதான் நிலைமை )
.
மொழியை முழுமையாக கற்று கொள்ள அப்போது தேவை இல்லை ..
.
ஆக எப்போது நாயர் நூம்பூதிரியை தவிர்த்து பிற குடிகள் மலையாளம் என எப்படி
எப்போது அறிந்தனர் ?
.
மலையாளத்தில் பல மொழி உட் பிரிவுகள் (Dialect ) பேச படுகிறது அதில் நாயர்
நூம்பூதிரி மலையாளலாம் மட்டுமே சமஸ்கிருதம் அதிகம் இருக்கும் ..
.
முதல் கேரளா முதல்வர் " நம்பூதிரி பட்" தான் மொழி நிலைப்படுத்ததால்
(standard ) என்ற பெயரில் நாயர் நூம்பூதிரி மலையாளத்தை எல்லாரும் படிக்க
வைத்தார் .
.
விளக்கம் தேவை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக