வியாழன், 21 செப்டம்பர், 2017

மேகம் நீர் கடன் வாங்கி பொழிந்து திருப்பி அளிக்கும் மழை அறிவியல் இலக்கியம்

பெற்ற கடன் தீர
……………………. தோழி மின்னு வசிபு
 அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
 கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
முடத்திருமாறனார். நற். 228 : 1  3
  மின்னல் இருளைப் பிளக்கும் ஒளியுடையதும் முழக்கத்தைச் செய்யும் குரலையுடையதுமான மேகம் நீர் நிறைந்த சூல் முதிர்ந்து விளங்கும்; அது பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையைப் பொழியும்’; அம்மழை கண்ணொளி மறையுமாறு செறிந்த இருளுயுடைய நடுயாமத்தில் பரவலாகப் பொழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக