செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கலவி இல்லாது அழகு கேட்டது பாலியல் காமம் உடலுறவு இலக்கியம்

புணர்ச்சி அழகூட்டும்
…………………….. நன்மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணிமிடை பொன்னின் மாமை சாய என்
அணிநலம் சிதைக்குமார் பசலை ……..
மாறோக்கத்து நப்பசலையார். நற். 304 : 4 – 7
  தோழி ! தலைவன் வந்து புணர்ந்த பொழுதெல்லாம் எனக்கு நல்ல அழகு உண்டாகியது; அவன் என்னைப் பிரிந்த பொழுது நீலமனி இடையே இருக்கும் பொன்னைப் போல மாந்தளிர் நிறம் போன்ற என் மேனியின் அழகு அனைத்தும் கெடுமாறு பசலை நோய் படர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக