வியாழன், 21 செப்டம்பர், 2017

பணம் பொருட்டு காதலி ஐ பிரியாதீர் காதல் பொருளாதாரம் சூதாட்டம் இலக்கியம்

நில்லா வாழ்க்கை
 கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர் …….
காமக்கணிப் பசலையார். நற். 243 : 5-6
  அறிவுடையீர் ! சூதாடு கருவி பெயர்ந்து விழுவது போன்று நிலையில்லாதது பொருள் ‘ இப்பொருளை ஈட்டுதலே வாழ்க்கையெனக் கொண்டு நும் காதலியரைப் பிரிகின்ற செயல் புரியாது சேர்ந்திருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக