கருணாகநிதியின் ஈழவேடத்தைத் தோலுரித்துக் காட்டும் பதிவு, சில
மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துவிட்டுத் துப்புறவங்கத் துப்பலாம்.
(வெறுமனே கமென்ட்& லைக் வேண்டாம்) .
****************************** ***************
*********
திமுக கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அளவுக்கு
நல்லவரா என்று யோசிக்கும் புதியதலைமுறை அரசியல் நோக்கர்களுக்கு.....
1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாகநிதி முதல்வராகப்
பொறுப்பேற்றார்.. ஆட்சிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரேத் தேர்தல்
வந்துவிட்டதால் 1971ல் மீண்டும் தேர்தல் வந்தது. கருணாநிதி
சைதாபேட்டையிலும் MGR பரங்கிமலையிலும் வெற்றிப்பெற்றனர்.
இதற்கு முன்னர் 1967ல் திமுக முதல் முறை ஆட்சி அமைத்தப் பொழுதே
அமைச்சருக்கு இணையானப் பதவியில் இருந்த MGR 1971 தேர்தல் வெற்றியில் தன
பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும் சற்றேப் பெரியப் பதவியை
எதிர்பார்த்து அமைச்சர் பதவியைக் கேட்கிறார்.
கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதைத் தர மறுக்க,
MGR அதிருப்தியில் தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு வழக்கு
கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்
து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. அடுத்த 4 நாட்களில் நிரந்தரமாக
நீக்கப்பட்டார்.
அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை ஆரம்பித்தார் MGR,
மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர். கடந்த (1969 - 1971 ) ஆட்சியில்
பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை அமைச்சர் பதவியில்
இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த மதியழகன் MGR
பக்கம் சாய்ந்தார்.
சபாநாயகரைக் கைக்குள் வைத்துக்கொண்டு MGR விளையாடியதால் கருணாநிதி
மதியழகனை நீக்கிக் கூச்சல் குழப்பம் செய்து அடித்துடைத்தார்.
MGR இனி சட்டசபைக்கே வரமாட்டேன் என்று சபதம் செய்து வெளியேறினார்.
கருணாநிதியை எதிலாவது தோற்கடிக்க வேண்டும் என்று இருந்த MGRக்கு வகையாக
வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல்.
MGR கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து திண்டுக்கலில் மாயத்தேவரை
ஒருலட்சத்து நாற்பதாயிரத்து சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி
பெறச் செய்தார். திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது.
அடுத்து வந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில்
வெற்றி பெற்று காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த
ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்தார்). தொடர்ந்த MGR சட்டபைக்குச்
செல்வதைப் புறக்கணித்து திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார்.
திமுக ஊழல் கட்சியாக முழுவதுமாக உருவெடுத்தது இந்தக்காலகட்டத்தில் தான்.
எமர்ஜன்சி காரணமாக 1971 க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற
தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா
காங்கிரசின் உறவை முறித்துக்கொண்டு தனியாக நின்று MGR 130 இடங்களில் அமோக
வெற்றிபெற்று முதல்வரானார்.
1979ம் ஆண்டு காங்கிரசிற்கு எதிராகக் கட்சிகளைத் திரட்டும் முயற்சியின்
முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா கட்சியின் பிஜுபட்நாயக்
தலைமையில் முயற்சி நடந்தது. முதல் நாள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு
விட்டு அன்று இரவே டெல்லி சென்று MGRஐப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே
எண்ணத்தில் எந்தக் கட்சிக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டதோ, எந்தக்கட்சி
எமர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ அந்தக் கட்சியோடு கூட்டணி
அமைத்தார் கருணாநிதி.
அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில்
இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்படடது.
அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்றத் தேர்தலில் நேருவின் மகளே வருக
நிலையான ஆட்சி தருக என்று முழங்கிக் காங்கிரசோடு கைகோர்த்து நின்றார்
கருணாநிதி.
கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார் MGR. மக்களிடம் இருந்த
அபரிமிதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் MGR
முதல்வரானார்.
கடந்தத் தேர்தலை விட 11 தொகுதி குறைவாகப் பெற்றது கருணாநிதிக்கு விழுந்த
பெரிய அடி, அத்தோடு காங்கிரசும் கருணாநிதியைக் கழட்டி விட்டது.
அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்த
ு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் MGR பக்கம் சாய்ந்த
நிலையில் MGRஐ எதிர்த்து அரசியல் செய்ய வேறு வழி இல்லாமல் தமிழீழப்
பிரச்சினையைக் கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு
அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா
செய்தார்.
# ஆனால்_சட்டமன்ற_உறுப்பினர்_பதவி
யை_ராஜினாமா செய்த சிறிது காலத்தில் சட்டமன்ற # மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.
இந்தப் பதவியை ராஜினமா செய்வது போல செய்துவிட்டு அந்தப்பதவியில் சென்று
அமர்ந்து கொண்டார் கருணாநிதி. இது தான் அவரின் "ஈழ தியாகம்"..
இதைத் தான் இன்றைய திமுகவினர் தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று
சொல்லி வருகின்றனர்.
இதில் ஒன்னொரு விசயமும் இருக்கிறது. கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று
தெரிந்ததால் தானோ என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த
தேர்தலில் மீண்டும் திமுகவை அசிங்கமாகத் தோற்கடித்தனர்.
கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று சுழன்றுப் பிரச்சாரம் செய்த
பொழுதும் கடந்தத் தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாகப் பெற்றது திமுக..
#தயவுசெய்து_இனி
யும்_கருணாநிதி_ஈழத்தமிழர்களுக்
காகப்_பதவியைத்_
தூக்கியெறிந்தார்_என்று_உடன்பிற
ப்புகள் # சொன்னால்_அவர்கள
்_மீது_கையில்_கிடப்பதைத்தூக்கி
_எறியுங்கள்.. # அது_காலில்_கிடப
்பதாக_இருந்தாலும்_சரி ...
மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துவிட்டுத் துப்புறவங்கத் துப்பலாம்.
(வெறுமனே கமென்ட்& லைக் வேண்டாம்) .
******************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக