வியாழன், 21 செப்டம்பர், 2017

2011 தேர்தல் பாமக விசிக திமுக வுடன் கூட்டணி படுதோல்வி துரோகம் தேர்தல்

2009 ஈழ இன அழிப்பிற்கு பிறகான முதல் தமிழக தேர்தல்..
++++++++++++
2011 சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணியில் கட்சிகள் வென்ற இடங்கள்......
சென்னை: 2011ம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், # பாமக,
# விடுதலை_சிறுத்தைகள் ,
# கொமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக், # பெருந்தலைவர் மக்கள் கட்சி
மற்றும் # மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இணைந்து
போட்டியிட்டன...
திமுக 119 தொகுதிகளில் களமிறங்கி வெறும் 23 இடங்களில் வென்றது. காங்கிரஸ்
63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.
பாமக தான் போட்டியிட்ட 30 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வென்றது.
விசிக 10 ல் நின்று அத்தனையிலும் தோல்வி...
+++++++++++++
இன அழிப்பு துரோகத்திற்கு பிறகான முதல் தேர்தலான 2011 ல் தனித்து நிற்க தோனாத
# பாமவிற்கு 2016 ல் தனித்து நிற்க தோன்ற என்ன காரணமாக இருக்கும்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக