இராபக்சே ஒரு தெலுங்கர்! தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்).....
தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.
மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.
இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.
பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.
போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்றுகொண்டவர்களைப்போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.
இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.
இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.
இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.
இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.
5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.
நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.
விர நரந்திர சிங்கா நாயக் :
இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.
இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.
சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747
தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.
கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.
இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.
இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.
இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.
தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா,தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.
தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே(தெலுங்கர்கள்)…..
தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும். எங்களுடன் சேர்ந்து செயல்பட 7845 57 60 33/9840 55 55 95/9677 91 32 33
தமிழர் உலகம் – Thamilarulaham
http://senkettru.blogspot.in/2014/12/blog-post_884.html
search இலங்கையில் தெலுங்கு மரபினர் வேட்டொலி
கண்டி நாயக்கரும் கண்டி சிங்களவரும் வேட்டொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக