|
6/10/14
| |||
பிராமணரில்லாத நயன்மை கட்சியை (Justice
party)தொடங்கி பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒடுக்க
வந்தவர்கள்,
சென்னை மாகாணத்தை இரட்டை ஆட்சி முறையில்
ஆண்டவர்கள்,
1920 -1921 ஏ.சுப்பராயுலு ரெட்டியார்
தலைமை அமைச்சர் (தெலுங்கர்) ,
பி.இராமராயநிங்கர் உள்ளாட்சி துறை (தெலுங்கர்)
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு மேம்பாட்டுத்துற
ை (தெலுங்கர்)
//// //// ///// /////
1923 -1926 பி.இராமராயநிங்கர்
தலைமை அமைச்சர் (தெலுங்கர்)
ஏ.பி.பாத்ரோ கல்வி,பெதுப்பணி (ஒரியர்) ,
டி.என்.சிவஞானம் பிள்ளை (தமிழர்) ,
///// ///// ///// /////
1926-1930(சுயேட்சை)
டாக்டர் பி.சுப்பராயன் தலைமை அமைச்சர்
(உள்ளாட்சி) தமிழர்,
ஏ.ரெங்கநாத முதலியார் மேம்பாட்டுத்துறை,
கல்வி, தொழில் (தமிழர்)
ஆர்.ஏ. ஆரோக்கியச்சாமி முதலியார் உடல்நலம்
(தமிழர்),
எம்.ஆர்.சேதுரத்தின ஐயர்,
அறிநிலைத்துறை (தெலுங்கு பிராமணர்) ,
எஸ்.முத்தையா முதலியார் (1928-30)பொதுப்பணி,
உடல்நலம் (தமிழர்) ,
///// ///// ///// //////
1930-32
பொல்லினி முனுசாமி நாயுடு தலைமை அமைச்சர்
(பொது ஆட்சி) தெலுங்கர்,
எசு.குமாரசாமி ரெட்டியார்(1930-36)கல்வி,
தொழில் (தெலுங்கர்),
பி.டி. ராசன் (1930-37)பொதுப்பணி (தமிழர்) ,
///// ///// ///// /////
1932-37-ரெங்கராவ்
(பொப்பிலி அரசர்)தலைமை அமைச்சர் (பொது ஆட்சி)
தெலுங்கர்,
எசு.குமாரசாமி ரெட்டியார்(1930
-36)கல்வி,சுங்கம் (தெலுங்கர்),
எம்.ஏ.முத்தையா செட்டியார், உள்ளாட்சி (தமிழர்),
சர்.பி.டி.ராசன் மேம்பாட்டுத்துறை (தமிழர்),
//// ///// //// /////
1937-37(மூன்று மாதம்)கூர்ம வெங்கட
ரெட்டி நாயுடு தலைமை அமைச்சர் (தெலுங்கர்),
ஆர்.எம்.பாலாட்டு கல்வி,உடல்நலம் (தெலுங்கர்),
ஏ.டி. பன்னீர்ச்செல்வம் உள்துறை, பொருளாதரம்
(தமிழர்),
மக்களே இதுவரை நடந்த இரட்டை ஆட்சி முறையில்
பிராமணர்கள் (தமிழ்)கையிலிருந்த
ஆதிக்கத்தை பிடுங்கி தன்வசப்படுத்தியோர் யார்
என்று தெரிந்துக்கொள்ளுங்கள்,
இச்சமயத்தில் தான் தீவிர பார்ப்பன
எதிர்ப்பை தமிழர்களிடம்
மட்டுமே பரப்புரை செய்தார் ராமசாமி நாயக்கர்,
1937-1954 வரை சென்னையை ஆண்டவர்களின் பட்டியல்
அடுத்த பதிவில் (தொடரும்).

சென்னையை ஆண்ட பெருமகனார்கள் (பாகம்-2).
இராசகோபாலாச்சாரி அமைச்சரவை (1937-1939
வரை),
சி.இராசகோபாலாச்சாரி தலமை அமைச்சர்
(பொது ஆட்சி) தமிழ்-தெலுங்குப் பிராமணர்
(இரு மொழியாளர்),
டி.பிரகாசம் வருவாய்த்துறை (தெலுங்கர்) ,
பி.கோபால ரெட்டி உள்துறை (தெலுங்கர்) ,
யாகுப் ஃகாசன் பொதுப்பணி (மலையாளி) ,
டி.எசு.எசு.இராசன் உடல்நலம் (மலையாளி),
சி.ஜே.வர்க்கி,கல்வித்துறை (மலையாளி),
கே.இராமன் மேனன், சட்டம்,சிறை (மலையாளி),
வி.வி.கிரி,தொழில்,தொழிலாளர் நலன்(தெலுங்கர்)
,
பி.சுப்பராயன், சட்டம்,சிறை,வழக
்குத்துறை (தமிழர்),
எசு.இராமநாதன், செய்தித்துறை(தமிழர்),
வி.ஐ.முனிச்சாமிப் பிள்ளை, நிலவருவாய்
(தமிழர்),
//////// ////// /////// //
டி.பிரகாசம் அமைச்சகம் (1946-47 வரை) ,
டி.பிரகாசம்,த.அமைச்சர் :-உணவு,பொருளாதரம்
(தெலுங்கர்),
பி.எசு.குமாராசாமி ராசா,
வேளான்மை (தெலுங்கர்) ,
ருக்குமணி லட்சுமிபதி, மருத்துவம்(தெலுங்கர்) ,
கே.கோட்டி ரெட்டி, இந்து அறநிலையம் (தெலுங்கர்),
வேமுலு கூர்மையா, அரிசன நலம் (தெலுங்கர்) ,
ஆர்.இராகவ மேனன், போக்குவரத்து (மலையாளி),
டானியல் தாமசு ,உள்ளாட்சி (மலையாளி) ,
கே.ஆர்.கரந்த் நிலவருவாய் (கொங்கணி) ,
வி.வி.கிரி, கல்வி,தொழில்(தெலுங்கர்) ,
கே.பாஷ்யம் சட்டம்,சிறை,வழக்குத்துறை (தமிழ்ப்
பார்ப்பனர்),
டி.எசு.அவிநாசிலிங்கம் செட்டியார், கால்நடை,
தொழிலாளர் நலன் (தமிழர்),
பி.வீராச்சாமி, ஊரகத் தொழில் (தமிழர்) ,
எம்.பக்தவத்சலம், சட்டம், இந்து அறநிலையம்
(தமிழர்) ,
////////// //////// //////
ஓ.பி.இராமசாமி ரெட்டியார்
அமைச்சு (1947-49வரை),
ஓ.பி.இராமசாமி ரெட்டியார்,
முதலமைச்சர் :காவல்,சட்டம்,அறநிலையம்
(தெலுங்கர்) ,
பி.கோபால் ரெட்டி, பொருளாதரம் (தெலுங்கர்) ,
சீத்தாராம ரெட்டி, தொழில் (தெலுங்கர்) ,
காலா வெங்கட் ராவ்,வேளாண்மை (தெலுங்கர்) ,
வேமுலு கூர்மையா, அரிசன நலன் (தெலுங்கர்) ,
டி.எசு.எசு.இராசன், உணவுப் பங்கீடு(மலையாளி) ,
டானியேல் தாமசு, மதுவிலக்கு (மலையாளி),
கே.மாதவ மேனன், வேளாண்மை, உணவு (மலையாளி),
எம்.பக்தவத்சலம், பொதுப்பணி (தமிழர்),
பி.சுப்பராயன், உள்துறை, சட்டம், (தமிழர்) ,
டி.எசு.அவிநாசிலிங்கம் செட்டியார்,
கல்வி(தமிழர்),
கே.சந்திர மௌலி, கூட்டுறவு(தமிழர்),
ஏ.பி.ஷெட்டி, சட்டம், கூட்டுறவு (துளுவர்),
எசு.குருபாதம், உள்ளாட்சி (தமிழர்) ,
மக்களே இப்பவும் பெரியார் தீவிரமாக
பார்ப்பனீயத்தை எதிர்த்து பரப்புரை செய்தார்
தமிழர்களிடம் மட்டும்,
1949-54 வரை தமிழகத்தை ஆண்டவர்கள் பட்டியல்

நீதிக்கட்சி ஜஸ்டிஸ் திராவிடம் முதலமைச்சர் அமைச்சரவை பதவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக