திங்கள், 3 ஏப்ரல், 2017

யாழ் வந்தேறி சாதி முதலி கோவியர் கரையார் பள்ளர் சாணார் 2

aathi tamil aathi1956@gmail.com

6/12/15
பெறுநர்: எனக்கு
சிங்களவர் பூமி அல்ல .சிங்களவர் இருந்திருக்கிறார்கள் .அவர்களி
துரத்தியவர்கள்.வந்தேறி வடுகர்களே. தவிர நான் இங்கே எழுதுவாவை எல்லாம்
சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன் .கேள்வி கேட்பது சுலபம். June 20
at 5 : 05 pm · Like தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் பரங்கியன்
எழுதியது தான் வரலாறு என்றால் 1210 களிலேயெ யாழ்ப்பாண வைஅபவமாலையில்
கோவியர் தமிழர்களுள் ஒருவராக இருந்ததாக குறிப்பிடப்படுவது என்ன? போலியா ?
ஏதோ நீங்கள் மட்டும் தான் வர்லாறு அறிந்தது போல பேச வேண்டாமே . June 20
at 5 : 07 pm · Like · 2 சுஜித் முல்லர் ஆம்.சாண்டாரகளே அந்த சாணார்கள்
.சிங்களப் பிரதேசத்தில் இவர்கள் சாணாஸ் என்ற பெயரோடு கள் இறக்குகிறார்கள்
இன்றும் .சாணார், சாண்டார்களுடைய பூர்வீகம் ஈழம், யாழ்ப்பாணம் தான் .
June 20 at 5 : 09 pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் / / எல்லாம்
சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன் ./ / ஆதாரம் தந்தது எல்லாம்
சரிதான் . 1800 களில் ஏதோ சிலர் அடிமையாக கொண்டுவரப்பட்டனர் என்றால்
அதுவும் இந்தியாவில் இருந்து என்றால் அவர்கள் எப்படி சிங்களராக இயலும்?
இதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லசில்லை. 1800 களில் கோவியர் சிலர்
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டார்கள் என்பது மட்டுமே நீங்கள்
கொடுக்கும் ஆதாரம் . June 20 at 5 : 11 pm · Like சுஜித் முல்லர்
தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் பரங்கியன் எழுதியது தான் வரலாறு
என்றால் 1210 களிலேயெ யாழ்ப்பாண வைஅபவமாலையில் கோவியர் தமிழர்களுள் / / /
தெலுங்கர் ஆனா வைகோ ,தமிழராக குறிப்பாடப்படுகிறாரே? அது போல் தான் .
சரித்திர ஆசிரியர்களிடத்தில் சிறிது முரண் பாடுகள் வந்தது உண்டு . June
20 at 5 : 12 pm · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் நான் சொன்னது
1210களில் . நீங்கள் கொடுப்பது 1800களில் உள்ள ஆதாரங்களை . அதிலும்
அவர்கள் சிங்களர் எனக் குறிக்கப்படவில்லை. / / தெலுங்கர் ஆனா வைகோ
,தமிழராக குறிப்பாடப்படுகிறாரே? / / நாயுடு சாதி வடுகச் சாதின்னு
எல்லோருக்கும் தெரியும் . அதையும் இதையும் இங்கு இணைப்பது பொருத்தமற்றது
. June 20 at 5 : 14 pm · Edited · Like · 1 சுஜித் முல்லர் தென்காசி
சுப்பிரமணியன் / / எல்லாம் சரித்திர ஆதாரங்களோடுதான் எழுதுகிறேன் ./ /
ஆதாரம் தந்தது எல்லாம் சரிதான் . 1800 களில் ஏதோ சிலர் அடிமையாக
கொண்டுவரப்பட்டனர் என்றால் / / / / /சரித்திரத்தில் ஒரு இடத்தில்
மாத்திரம் ,தென் சிறைக் கோவியர்கள் சிங்களவர் என்று உள்ளது .அதையே
குறிப்பிட்டேன் .தவிர வட சிறை கோவியர் அதொகையினர் வடசீமையிலிருந்து
அடிமையாக கொண்டுவரப்பட்டு அப்போதிருந்த ஆதிக்கர்களிடம் விற்று
வாங்கப்பட்டவர் என்று தெளிவாக உள்ளது . June 20 at 5 : 18 pm · Like
சுஜித் முல்லர் தென்காசி ,யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்ட காலம் 1210 அல்ல
. தயவு செய்து திருப்பி பார்க்கவும் . June 20 at 5 : 20 pm · Like
தென்காசி சுப்பிரமணியன் புரிகிறது . ஆனால் நீங்கள் கொடுப்பது இரண்டாம்
நிலைச் சான்ரு . முதல் நிலைச் சான்றான இலக்கியங்கள் கல்வெட்டுகள்
வேண்டும் . தென்சிறைக்கோவியர் சிங்கள்ரெனில் அவர்கள் அடிமையாக
கொண்டுவரப்பட்டனர் என்கிறீர்கள் . பின்பு அவர்கள் எஜமானர் language பேச
வாய்ப்பு அதிகம் உள்ளதே. அதனால் வலைதளம் , ஏன் யாழ்ப்பாண சரிதிரம் நூல்
கூட இதில் உதவாது . பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஒன்றே வழி. June
20 at 5 : 22 pm · Like தென்காசி சுப்பிரமணியன் யாழ்ப்பாண வைபவ மாலை 1210
நூல் என்று நான் சொல்லவே இல்லையே. அது குறிப்பிடுவது அந்த காலம் எனத்தான்
நான் சொன்னேன் . June 20 at 5 : 23 pm · Like தென்காசி சுப்பிரமணியன் / /
.சாணார், சாண்டார்களுடைய பூர்வீகம் ஈழம், யாழ்ப்பாணம் தான் ./ / சாணார்
பூர்விகம் ஈழம், தமிழகம் இரண்டும் சேர்த்துதான் . அவர்கள் சோழரின்
வலங்கைப்படை . June 20 at 5 : 24 pm · Unlike · 2 சுஜித் முல்லர்
கல்வெட்டு இலக்கிய ஆதாரம் தேடுகிறேன்.நான் சரித்திர ஆதாரங்களில் இருந்து
வழங்கிய செய்தியை மறுக்கும் கல்வெட்டு,இலக்கிய ஆதாரங்கள் உங்களிடம்
இருக்கிறதா தென்காசி ? இருந்தா தாருங்கள். June 20 at 5 : 27 pm · Like
தென்காசி சுப்பிரமணியன் கோவியர் சிங்களவர் என நிரூபிக்க முதால் நிலை
மூலங்கள் வேண்டும் . முதலாம் நிலை மூலங்கள் கோவியர் தமிழர் எனவே
சொல்கிரது. FYI https : / / ta. wikipedia. org/s/ 3 d 1 a முதலாம் நிலை
மூலம் – தமிழ் விக்கிப்பீடியா ta.wikipedia . org முதலாம் நிலை மூலம்
என்பது நேரடி ஆவணம் ஆகும்.[ 1 ] இந்த ஆவணம் கல்வெட்டாகவோ , தொல்பொர… See
More June 20 at 5 : 27 pm · Like தென்காசி சுப்பிரமணியன் யாழ்ப்பாண
வைபவமாலை வையாபடலில் இருந்து எழுதப்பட்டாலும் வையாபடலும் பிற்கால
இலக்கியமாக்வே இருந்தாலும் அதில் குறிப்பிடப்படும் பராக்கிரம்ம பாண்டியன்
கல்வெட்டுப்பாடல் 1210களில் உள்ளது . June 20 at 5 : 29 pm · Like சுஜித்
முல்லர் நேரடி ஆவணம் மூலம் அவர்கள் தமிழர் என நிரூபியுங்கள். June 20 at
5 : 30 pm · Edited · Like · 1 தென்காசி சுப்பிரமணியன் நீங்கள்
கல்வெட்டு, இலக்கியச் சான்று காட்ட வேண்டும் என்றாலும் அது 1210 களுக்கு
முன்னதாய் உள்ள சான்றாய் இருக்க வேண்டும் . June 20 at 5 : 32 pm · Like
தென்காசி சுப்பிரமணியன் முதலில் நீங்கள் நேரடி ஆவணத்தை எது என அடையாளம்
காட்டுங்கள். நானாவது காட்டிவிட்டேன். June 20 at 5 : 33 pm · Like
சுஜித் முல்லர் தென்காசி சுப்பிரமணியன் சுஜித் முல்லர் கோவியர் பற்றிய
சான்றுகள் 1210களிலேயே கிடைக்கிறது . அவர்களில் சிலர் 1800 களில்
இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டனர் என்றால் அவர்கள் எப்படி சிங்களராக
முடியும். பெரும்பாலும் தமிழகத்தில் இருந்தே கொண்டுசெல்லப்பட்டிருக்க
வேண்டும் . சிங்களன் தமிழனைப் பிரிக்க என்ன வேணும்னாலும் கதைக்கடுவான்/ /
/ / / இது பற்றி சிங்களவர் எந்த செய்தியயும் எழுதவில்லை.ஆனாலும் வாய்
மைலொ மூலமான செய்தி உண்டு .இலங்கை பாராளுமன்ற ஹன்ட் சார்ட் இல் இப்போதும்
உள்ளது .அமைச்சர் மைத்திரிபால சென நாயக்க பேசினார்,யாழ்ப்பாணத்தில்
இருக்கும் கோவியார் சிங்களாவரே என்று.கோவியா என்பது சிங்கள சொல் என்று
விளக்கமும் கொடுத்தார்.கோவி காம. June 20 at 5 : 35 pm · Like சுஜித்
முல்லர் எங்கே அந்த சான்று? சொன்னால் போதுமா? June 20 at 5 : 36 pm ·
Like தென்காசி சுப்பிரமணியன் / /இலங்கை பாராளுமன்ற ஹன்ட் சார்ட் இல்
இப்போதும் உள்ளது . அமைச்சர் மைத்திரிபால சென நாயக்க பேசினார்,/ /
Pesuvathu enpathu avar karuthu. athavathu secondary source . June 20
at 5 : 37 pm · Unlike · 1 தென்காசி சுப்பிரமணியன் / / இது பற்றி
சிங்களவர் எந்த செய்தியயும் எழுதவில்லை./ / avan eluthunathaan varalara?
June 20 at 5 : 37 pm · Like சுஜித் முல்லர் மற்றவர்களை
எல்லாநேரங்களிலும் இகழும் பண்பு சரிதானா? அவன் எழுதி வைத்திருக்கும்
மகாவம்சத்தில் தான் நாம் சில உண்மைகளி தேடவேண்டி உள்ளது . June 20 at 5 :
39 pm · Like தென்காசி சுப்பிரமணியன் / / மைச்சர் மைத்திரிபால சென
நாயக்க/ / intha moothevi pera paatha ivan vaduga - singala kalapu
madhiri theriyuthe. ivan karuthil kavanamaga irukanum . June 20 at 5 :
40 pm · Like சுஜித் முல்லர் irukkalaam. but avan ippo illai .ithu
nadanthathu 1986 l June 20 at 5 : 40 pm · Edited · Like தென்காசி
சுப்பிரமணியன் / / அவன் எழுதி வைத்திருக்கும் மகாவம்சத்தில் தான் நாம்
சில உண்மைகளி தேடவேண்டி உள்ளது ./ / mahavamsam don’ t mention Ruhuna
Pandyas . beacuse they don ’t accept Buddhism first . If they mention
any tamil kings means definitely they supported partly or fully
buddhism .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக