திங்கள், 3 ஏப்ரல், 2017

யாழ் வந்தேறி சாதி முதலி கோவியர் கரையார் பள்ளர் சாணார் 3

aathi tamil aathi1956@gmail.com

6/12/15
பெறுநர்: எனக்கு
don’ t mention Ruhuna Pandyas . beacuse they don ’t accept Buddhism
first . If they mention any tamil kings means definitely they
supported partly or fully buddhism . June 20 at 5 : 41 pm · Edited ·
Like தென்காசி சுப்பிரமணியன் Mahavamsam mention only Buddhism History .
June 20 at 5 : 43 pm · Like தென்காசி சுப்பிரமணியன் நாயக்கர் நாயுடு
தளத்தில் இராஜ இராஜச் சோழனை தெலுங்கன்னு போட்டுருக்கு. இஅவனுங்கள
நம்பாதீங்க. June 20 at 5 : 45 pm · Unlike · 1 சுஜித் முல்லர் நான்
அவ்வளவு சுலபத்தில் நம்பிவிட மாட்டேன்.உண்மையா பொய்யா என ஆயும் பழக்கம்
எனக்கு உண்டு . June 20 at 5 : 55 pm · Like தென்காசி சுப்பிரமணியன் அவன்
எந்த கல்வெட்டு, இலக்கியம் பார்த்துச் சொன்னான்னு முதல் நிலை மூலத்தை
அடையாளம் காட்டுங்க. இப்ப கல்வெட்டுன்னா தென்னிந்திய கல்வெட்டுகள் ,
பாகம் 6 , கல்வெட்டு 18 . இப்படி South Indian Inscriptions , Volume 6 ,
Slab 18 . June 20 at 5 : 59 pm · Like சுஜித் முல்லர் அவன் கல்லறைக்குப்
போய் தான் இனி விசாரிக்க வேண்டும் . June 20 at 6 : 14 pm · Like · 1
தென்காசி சுப்பிரமணியன் ethavathu sinhala govt. dcumentsil irukalam .
June 20 at 7 : 00 pm · Like Asa Sundar இந்த வலைத்தளம் தமிழ்
இனக்குழுக்களை பிரித்தாளும் சூழ்ச்சியினை செய்து வருகிறது … வடுக
முதலியார் என்று தமிழ் இனக்குழுக்களை கொச்சைப் படுத்தும் செயலையும்
செய்து வருகிறது… June 20 at 7 : 33 pm · Like · 1 சுஜித் முல்லர் சங்
கொலி ஈழ போரட்டத்துக்கு உயர் சாதி முதலிகள் வெள்ளாளர் உதவி செய்யாமல்
தப்பி வெளி நாடுகளில்/ / / / / / மேலே உள்ள இணையதளம் வினாக்களையும்
,விமர்சனங்களையும் அனுப்பலாம் என அறிவிக்கிறது .சிந்திக்கிறவர்கள்
செய்யவேண்டியது அதுவே. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது ,அந்த இணையத்தில்
உள்ள எழுத்து தென்காசி சுப்பிரமணியன் போன்ற ஆய்வறிஞர் தவிர்த்து
எல்லோரையும் சுடுகிறது. சுடட்டுமே.பின்னூட்தம் வழங்குபவரின் கடமை
வரலாற்று ஆதாரங்களை கொடுத்துதெளிவு பெற வைப்பதே .உங்கள் கண்டு பிடிப்பு
பிரமாதம் டக்ளஸ் ஒரு பள்ளர் என்பது. தெரியாமல் எழுதுவது
பரிதாபத்துக்குரியது .ஒட்டுக்குழுவில் இருப்பவர்கள்,உங்கள் டக்ளஸ் ,
உங்கள் ஆனந்தசங்கரி,இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழர் , புலிகள்
அழிவுக்கு ஆனந்த சங்கரியும் ஒரு பிரதான ஒட்டுக்குழு .இவர் ஒரு
யாழ்ப்பாணத்து வடுகர் .பகிரங்கமாகவே புலிகளை அழிக்க வழி
சொல்லிக்கொடுத்தவர்கள் .இப்போது இராணுவத்துடன் சேர்ந்து ஒட்டுக் குழுவாக
இருப்பது அநேகமாக கோவியர் என மக்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்
.இயக்கங்களில் , கோயில்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து
பின்பு அதை தமதாக்கி ஐரோப்பிய நாடுகளில் வீடு, ரெஸ்டோரென்ட், ஹோடெல்
Hotels ஆகியவைகளை வாங்கி சுகபோகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்,அவ்வப்போது
ராணுவத் தளபதிகளை அழைத்து சுற்றுலா காட்டி ,விருந்து கொடுத்து
செழிப்பும், கொழுப்புமாக வாழ்பவர்கள்,கோவியர் , வடுகர் என்று மக்கள்
அவர்களை இனங்கண்டு வைத்திருக்கிறார்கள் . June 20 at 9 : 54 pm · Edited
· Like · 1 தென்காசி சுப்பிரமணியன் / / மேலே உள்ள இணையதளம் வினாக்களையும்
,விமர்சனங்களையும் அனுப்பலாம் என அறிவிக்கிறது ./ / naan athuku pathil
solli romba naal aachu. inum athir karuthu varala . June 20 at 10 : 05
pm · Unlike · 1 சுஜித் முல்லர் neengal aatril poddulleerkal.kulathil
edukka iyalaathu June 20 at 10 : 07 pm · Like சுஜித் முல்லர் சங் கொலி
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளர்,நளவர் , கோவியர் என்ன தொழில்
செய்கின்றார்கள் என்று யாழ்ப்பாண தமிழர்கள் இடம் கேட்டு தெரிந்து
கொண்டால் மேல/ / / / / ஒரு உண்மை தெரிய வேண்டுமெனில்,சம்பந்தப்பட்ட நபர்
தேடுதலை ஆரம்பிக்க வேண்டும் ,கஷ்டப்படவேண்டும் .நாலுபேரைவிசாரிப்பது
உண்மையோ வரலாறோ ஆகாது. அது வதந்தியாகவும் கண்டவர் வாயின் வாந்தியாகவும்
தான் இருக்கும் .யாழ்ப்பாணத்தில் ஸ்ரீமாவோவின் மிளகாய் பொருளாதாரத்தோடு
,பள்ளரும் ,கோவியரும்,1970 களிலேயே பணக்காரர் ஆகிவிட்டனர் .கோவியர்
பணப்புழக்கம் உள்ளவர்களாகவும் வர்த்தகர்களாகவும் உள்ளனர் . பள்ளரும்
அப்படியே. இன்னும் சொல்லப்போனால் ,பள்ளர் வெளிநாடுகளில்
செல்வந்தர்களாகவும் யாழ்ப்பாணத்தில் உணவகம், கொட்டல்,வர்த்தக நிறுவனங்கள்
சொந்தமாக நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்த சமூகத்தில் இன்னும் சில
ஏழைகள் இருக்கிறார்கள்.ஊர் மாறிவிட்டது,உலகம் மாறிவிட்டது,ஆனால் இன்னும்
அழுக்கு மனம் கொண்ட கசடர் மாத்திரம் மாறவில்லை இலங்கை இந்தியாவில். June
20 at 10 : 24 pm · Like · 2 மறத்தமிழனும் மானமும் சங் கொலி ஈழ
போரட்டத்துக்கு உயர் சாதி முதலிகள் வெள்ளாளர் / / / / / / /இவர்களை
உயர்சாதி என்று யார் உங்களுக்கு சொல்லி தந்தது ?இலக்கியத்தில் எங்காவது
இருக்கிறதா? June 20 at 10 : 39 pm · Edited · Like · 1 Sivananthan
Muthulingam Muthali 1880 களில் ஒல்லாந்தர் ஆட்சி நடை பெற்றது .
அப்பொழுது அவர்கள் தமிழ் நாட்டுக்கு தங்கள் தலைமையகத்தை
மாற்றியிருந்தனர். அவர்கள் கொண்டு வந்தவர்கள் இன்றும் “தென்னிந்திய
திருச்சபை” என்ற கிறிஸ்தவர்களாக உள்ளனர் . அவைகள் பெரும்பாலும் மதம்
மாற்றம் செய்யப்பட்ட செம்படவர்கள். வேதாரணியம் போன்ற பகுதிகளிலேயே
இருந்து கொண்டு வரப்பட்டவர்கள். June 20 at 11 : 04 pm · Unlike · 2
Sivananthan Muthulingam Muthali போர்த்துகீசர் காலத்தில் ஆயிரக்கணக்கான
ஆபிரிக்க அடிமைகளையும் , கேரளா வில் இருந்தும் பல ஆயிரக் கணக்கானவர்களை
இலங்கைக்குக் கொண்டு வைத்திருக்கிறார்கள் . கிறிஸ்தவ கத்தோலிக்கர்களில்
பெரும்பான்மையானவர்கள் இன்றும் அவர்களுடைய சந்ததிகளே ஆவர். June 20 at 11
: 07 pm · Unlike · 2 Sivananthan Muthulingam Muthali வெள்ளாளர்கள்
என்பவர்கள் எந்தக் காலத்திலும் போர் செய்தது கிடையாது. அப்படியிருக்க
வெள்ளாள முதலிகள் என்று குறிப்பிடுவது சுத்த அபத்தம் . June 20 at 11 :
08 pm · Like · 1 Sivananthan Muthulingam Muthali கோவியர்கள்
சிங்களவர்கள் என்று இலங்கைப் பாராளு மன்றத்தில் ஊவா பரனகம் எம்பியே
முதலில் குறிப்பிட்டவர். இன்று கொவியர்களில் பலர் தங்களை வெள்ளாளர் என்று
கூறிக் கொள்ளுகிறார்கள். June 20 at 11 : 10 pm · Like · 1 Sivananthan
Muthulingam Muthali சோழர் காலத்தில் உண்டாக்கப்பட்ட வலங்கை , இடங் கை
பிரிவில் வலங்கையினர் எந்தப் போருக்கும் போகாதவர்கள். வெள்ளாளர்களின்
சாதிப் பெயர் “பிள்ளை ” என்பதாகும் வெள்ளாளர்கள் எப்படி முதலிகளானார்கள்
? திருடிய பெயரா? June 20 at 11 : 13 pm · Edited · Like Sivananthan
Muthulingam Muthali தமிழ் நாட்டில் சரித்திரத் திருட்டுக்கு பஞ்சமே
கிடையாது. இந்த ஈழக் கண்றாவிக்குப் பின்னர் பிரபாகரனை கரையான் என்று
சொல்கிறார்கள். அவனுடைய தகப்பன் வேலுப்பிள்ள கேரளாவில் இருந்து வந்த
வேலுப்பிள்ளை. எப்படிக் கரையான் ஆவான் ? அடுத்து கரவாக்கள் வேறு
பரதவர்கள் வேறு என்ற விஷயம் தெரியாமல் “தமிழ் சாம்பார் ” வைக்கிறார்கள்.
June 20 at 11 : 15 pm ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக