வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மூவேந்தர் ஒரே குடி பாண்டியர் மூத்தவர்

aathi1956 <aathi1956@gmail.com>
செவ்., 3 ஜூலை, 2018, பிற்பகல் 10:16
பெறுநர்: எனக்கு

மூவேந்தர் ஒரே குடி

மூவேந்தரும் ஒரே குடிவழியினர்
பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய
மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே.

பாண்டிய மரபிலிருந்தே சேரரும்,
சோழரும் தோன்றினர் என்பதைப்
பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.

தலையவைக் காலத்துத் தலைவரிம்முறை
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே
(ந.வே.வ. பாயிரம்)

(இந்த பாயிரம் எந்த காலத்தைச் சேர்ந்தது என்றறிந்தவர்கள் கூறவும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக