|
புத., 27 ஜூன், 2018, பிற்பகல் 1:48
| |||
“ரஷ்யப் படையெடுப்பை வரவேற்கிறேன்' என்ற புரட்சிகரமான கட்டுரை ஒன்று. பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியாமீது படையெடுத்தால், முறியடித்துத் துரத்திடவே நான் விரும்புகிறேன்; அதற்காக ஒத்துழைக் கிறேன். ஆனால் இந்தியாமீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற். பேன்! ஏனென்றால், நானே ரஷ்யா சென்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆனவன்தான்! இங்கு வந்து' கம்யூனிசக் கொள்கை பேசியதற்காக, என்னால் ஆதரிக்கப் பட்ட ஜஸ்டிஸ் கட்சி அரசால், சிறையிடப்பட்டவன்!! இன்றுள்ள கம்யூனிஸ்டுகளைவிட, நான்தான் தமிழ் நாட்டில் உண்மையான கம்யூனிஸ்டு-என்றெல்லாம் விளக்கமாக, இரு கட்டுரைகள் பெரியார் எழுதினார். இவற்றுக்குச் சில: விளக்கங்களை அளிக்க பாலதண்டாயுதம் விரும்பியபோது, அதற்கும் பெருந்தன்மையுடன் வாய்ப்புத் தந்து, அவரது கட்டுரை ஒன்றையும் 26-2-66 விடுதலை'யில் பிரசுரிக்கச்.
பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/474
ஆங்கிலேயர் பொதுவுடைமை திராவிடம் ஈ.வே.ரா ஈ.வெ.ரா கம்யூனிஸ்ட் கம்யூனிசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக