புதன், 7 பிப்ரவரி, 2018

அரியலூர் பின்தங்கிய நிலை

aathi tamil aathi1956@gmail.com

25/10/17
பெறுநர்: எனக்கு
Ranga Rasu
அரியலூர் மாவட்டம் துவங்கி பத்தாண்டுகள் கடந்தும் இன்னும் மிகவும்
பின்தங்கியே உள்ளது.தெலுங்கர் கருணாநிதி, மாவட்டம் பிரித்து நுழைவாயிலில்
தனது பெயரை எழுதியதை தவிர ஒரு மயிரும் செய்யவில்லை
என்பதுதான்.அப்பல்லோவில் இட்லி சாப்பிட்டு செத்த சனியனும் கருணாநிதி
எதிர்ப்பு அரசியலால் ஒன்றும் செய்யவில்லை.பத்தாண்டுகள் கடந்தும் பல
அலுவலக மாவட்ட தலைமையகம் பெரம்பலூரில் இருந்து தான் இயங்குகிறது என்ற
செய்தியும் உண்மை.சிமெண்ட் தொழிற்சாலை பெயரில் நிலம்,வசிக்கும் இடங்களை
பிடுங்கிகொண்டு மண்ணின் மைந்தர்களை பிழைப்புக்காக நாடு கடத்தி,மாநிலங்கள்
கடத்திவிட்டு வட மாநிலத்தவரை கொண்டு நிரம்பிவழிகிறது ஆலைகள்..ஆகவே
உங்களுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எங்களை பிரிச்சு விட்டுடுங்கடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக