இன்று தேவைப்படல் கொலைப்படை அன்றோ?
(பீரிட்டடிக்கும் உடற்குருதி)
எண்ணாயிரம் தமிழ்மக்களைக் கழுவால்
இழித்த குருதியைத் தேனென்றாள் விழியால்
பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை
பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை
(பீரிட்டடிக்கும் உடற்குருதி)
(பீரிட்டடிக்கும் உடற்குருதி)
எண்ணாயிரம் தமிழ்மக்களைக் கழுவால்
இழித்த குருதியைத் தேனென்றாள் விழியால்
பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை
பைந்தமி ழர்க்கெலாம் உயிரடா விடுதலை
(பீரிட்டடிக்கும் உடற்குருதி)
அய்யா மன்னிக்க வேண்டும் இதன் அர்த்தம் வேண்டும் கிடைக்குமா
பதிலளிநீக்கு