கங்கைக்கொண்ட சோழபுரத்திற்கு அடுத்துள்ள குருவாலப்பர் கோயில் என்ற ஊரில்
ONGC மீத்தேன் கிணறுகளை தோண்டப்போகிறது,
ஏற்கனவே இங்குதான் கசிவும் ஏற்பட்டது, அதற்கடுத்து தான் ஆயிர
ஆண்டுகளுக்கு மேலான ராசேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற
பொன்னேரி தரிசுக்காடாக கிடக்கிறது,
(மேட்டிலிருந்து பள்ளத்திற்கு தண்ணீர் வருவது எளிது,ஆனால்
பள்ளத்திலிருந்து மேட்டிற்கு தண்ணீர் கொண்டுவருவது கடினம்,
அப்படி கடினப்பட்டு ஏரியின் இருபக்கமும் 25 கி.மீ தூரத்திற்கு காலவாய்
அமைத்து தண்ணீரை கொண்டுவந்து அப்பகுதி மக்களின் துயர் துடைத்தான் சோழன்
ஆனால் இன்று???)
தரிசா கிடப்பதால் இக்கும்பல்கள் அதையும் ஆக்ரமித்து தம்முடைய தேவைக்காக
சுற்றுப்புற ஊர்களில் தோண்டப்படும் கிணறுகளுக்கான உபகரணங்களை சேமிக்கும்
கிடங்களாக மாற்றும்,
இதுபோக அப்பகுதியை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊர்களான
ஆயுதக்கிடங்கு(களம்), மாளிகைமேடு,
செம்போடை,அழகர் கோவில் போன்ற எண்ணற்ற கிராமங்கள் அழிக்கப்பட போகிறது,
ஆகமொத்தம் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஆப்பு வைத்ததைப் போல கங்கைக்கொண்ட
சோழப்புற கோயிலுக்கும் பெரிய ஆப்பாக சொறுகுகின்றனர் கிந்தீய&கிந்து
மதக்காவாலிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக