1956 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டை தாலுகாவில்
வாழ்ந்த வாஞ்சிநாதன் ஐயருக்கும் ,
மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷஸ் என்ற
பரங்கியர் கொலைக்கும் என்ன சம்மந்தம்?
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு குற்றாலம் என்ற திருவிதாங்கூர் சமஸ்தான
கொல்லம் மாவட்டத்தில் இருந்த பகுதியில் அனைத்து ஜாதியினரும் குளிக்க
அனுமதி கொடுக்க என்ன அதிகாரம் இருந்தது?
.
பார்பன எதிர்ப்பு சரிதான் ஆனால் கொஞ்சம் பொருந்தும் கதைகளோடு இருந்தால்
நல்லா இருக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக