வியாழன், 21 செப்டம்பர், 2017

முத்தரையர் கடைச் சங்ககால முடிவிற்கு பிறகு முதல் தமிழ் கல்வெட்டு

நூலாசிரியர் சவரிமுத்து
கடைச் சங்க காலத்திற்குப் பின் முதன்முதலில் தமிழில் கல்வெட்டூக்கள்
எழுதிய பெருமை முத்தரையர்களையே சாரும். முதலாம் நரசிம்மப் பல்லவன்
காலத்தில் அவனது சிற்றரசர் வாணவக் கோ முத்தரையன் நல்ல தமிழில் வெளியிட்ட
கல்வெட்டு.காலம் கி.பி 639 ஆம் ஆண்டு. பல்லவ மன்னர்கள் யாரும் இரண்டாம்
நந்திவர்மனுக்கு முன்பு தமிழில் கல்வெட்டு எழுத வில்லை."கோவிசைய நரை
சிங்க பருமற்கு யாண்டேழாவது மேற்கோவலூர் மேல் வாணகோ முத்தரைசர் நாடு
பாவிய் தஞ் சிற்றப்படிகள் பொன் மாந்தனார் மேற்
வந்த ஞான்று பொன் மாந்தனார்க் காய்ப்
பட்டான் கடுவந்தையார் மகன் விற்சிதை
கல் வாணகோக் கடமர்" என்று கூறுகிறது. இந்த கல்வெட்டு கி.பி. 639இல்
வெட்டப்பட்டது. மற்றவ அரசர் தமிழை மறந்த நிலையில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக