Pandiyaraja
சங்க காலத்தில் சாதி, தீண்டாமை இன்ன பிற என்ற தலைப்பில் முனைவர். இராஜம்
அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? சங்க காலத்தில்
பிறப்பால் உயர்வுதாழ்வு கருதும் பழக்கம் இல்லை என்று அவர்கள் ஆய்ந்து
எழுதியிருக்கிறார்கள் என அறிகிறேன். நான் இன்னும் அந்தப் புத்தகத்தைப்
பார்க்கவில்லை.
ப.பாண்டியராஜா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக