புதன், 20 செப்டம்பர், 2017

1646 கல்வெட்டு நாடான் சாண்பற்று நிலவுடைமை நாடார் சாதி பட்டம்

Rachinn Rachinn Rachinn
நாடான்வேறு நாடன்வேறா?
1646ல் மடத்து அச்சம்பாட்டில் பொறிக்கப்பட்ட கல்வெல்டு.வடமலையான் பிள்ளை
சாண்பற்று என்று வெள்ளாளன் பற்று என்றும் பிரித்துள்ளார்.
வெள்ளாளன் பற்றைவிட சாண்பற்றை முழுஅதிகாரம் கொண்டவர்களாக குறிப்பிடுகிறது.
..// குட்டத்து சந்திராதிச்ச நாடானும்
கொம்படிக்கோட்டை திருப்பாப்பு நாடானும்
படுக்கைபற்று அருத குட்டி ஆதீச்ச நாடானும்
மாதவன் குறிச்சி திருக்கை வேலாதிச்ச நாடானும்
பெரியகண்டன் வடலிவீர மார்த்தாண்ட நாடானும்//- ஆட்சி செலுத்தி வந்ததாக
அக்கல்வெட்டில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக