புதன், 20 செப்டம்பர், 2017

தமிழ்தேசியம் வெள்ளாளர் முன்னோடிகள் கி.ஆ.பெ மறைமலையடிகள் வேளாளர்

சீமானை பா.ச.க காரன், எதுக்கான், திராவிட கட்சி காரன் எதுக்கான்,, அத
கருத்தியல் மோதல்னு எடுத்துக்கலாம்,, ஆனா தமிழ் சாதியான வெள்ளாளர்கள் ஏன்
சில பேர் எதிர்க்கிறீர்கள்? வலதுசாரி சிந்தனையை உள் வாங்கி கொண்டு
நீங்கள் தனிப்பட்ட முறையில் வலதுசாரி சிந்தனையாளராக எதிர்த்து
கொள்ளுங்கள் அது அரசியல் நிலைப்பாடு.. அதை விடுத்து உங்கள் பெயருக்கு
பின்
# பிள்ளை என்று போட்டுக்கொண்டு தமிழ் தேசிய கருத்தியலை எதிர்த்து ஒரு
இனத்தின் நற்பெயரை கெடுக்காதீர்கள், இன்னும் தெளிவாக கூறுகிறேன் ஈ. வெ
ராமசாமி நாயக்கரை முதன் முதலில் எதிர்த்து தனித்த தமிழ் தேசியம் கண்டவர்
அய்யா கி. ஆ. பெ விசுவநாதம் பிள்ளை, தனித்தமிழ் இயக்கம் வளர்த்தவர்
மறைமலை அடிகள், இவர்களை போன்ற சான்றோர்கள் பிறந்த இனத்தில் பிறந்து
கொண்டு வலதுசாரி சக்திகளுக்கு இரையாவது வெட்ககேடு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக