வியாழன், 21 செப்டம்பர், 2017

வன்னியர் பறையர் போர் வையாப்பாடல் வையா பாடல் இலக்கியம்

இவ் வையா பாடலும்,காலமும் சரியா..? இப்பாடலின் # பொருள் தெரிந்தவர்
விளக்குங்கள் உறவுகளே...
பறையர் மறவர் செட்டி நாவிதர் கொல்லர் தச்சர் கிமு1 ல், # சாதிகள் ....
இலங்கையும் பறையர் தொண்மமும்.
--------------------------------------------
# வையாபாடல் - கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது..
வீற்றிருந்த திடவீர சிங்கன் றானும்
மேன்மையுடன் கணுக்கேணி நகரிற் சென்று
தாற்றுடைய # பறையர்தமைச் செயித்துத் தானே
தாரணியி லரசனெனத் தயவி னோடு
நாற்றிசையும் புகழவீற் றிருந்த பின்பு
நல்லமா லாணனுடன் நகரி தன்னிற்
காற்படைஞர் புகழுஞ்சந் திரவன் சாணார்
கிளையழிக்க மெய்த்தேவன் கடிது சென்றான் (41)
தில்லைமூ வாயிரவர் செட்டி வாணி
திசைவென்றார் கூடலுர் சேர்ந்த வாழ்வார்
முல்லைநாட் டார்பரவர் முதன்மை பெற்ற
முக்கியர்கள் பறையர்விலை வாணவர் மூவர்
கொல்லர்மா மறவர்நா விதர்கோ முட்டி
கோவியர்கள் தச்சகுடி கன்னா ராகச்
சொல்லுமூ வாறுவகைச் சாதி யோருந்
தொகை பெறுதா தர்களுஞ்சங் கமர்கள் தாமும்..
11 மணிநேரம் · பொது

Rudra Sambavan
வில்லிகுல பறையர்கள் கணுக்கேனி பகுதியில் ஆட்சிபுரிந்தனர்.!
திடராச சிங்க வன்னியன் என்ற சிங்களவன் பாண அரசருக்கு கப்பம் கட்டி
வில்லிகுல பறையர்களை வீழ்த்தினான்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக