M Boopathy Raja உடன் Poovannan Ganapathy .
2016 தேர்தலை முன்வைத்து
திமுக கூட்டணி வேட்பாளர் விவரம்-தலித்-45 ஒரு பொது தொகுதி உட்பட,
வன்னியர்கள்-திமுக 30,காங்கிரஸ்-3(
33),
முக்குலத்தோர்-திமுக -22,காங்கிரஸ்-9(31),
கொங்கு வெள்ளாளர்-திமுக
-16,காங்கிரஸ்-7
நாடார்-திமுக-10,காங்கிரஸ்-6( 16),
முதலியார்- திமுக-11,காங்கிரஸ்-3 இஸ்லாமியர்-திமுக கூட்டணி-15
நாயுடு-திமுக -16,காங்கிரஸ்-1(17)
ரெட்டி-திமுக 5
முத்தரையர்-திமுக-4,காங்கிரஸ்- 1(5)
பிள்ளை-திமுக -4,காங்கிரஸ்-1(5)
கோனார்-திமுக-2,காங்கிரஸ்-1(3)
உடையார் திமுக-6
சௌராஷ்டிரா-1
ஆசாரி-1,
படுகர்-1,மீனவர்-2
இசை வெள்ளாளர்-2
17 பிற்படுத்தப்பட்ட,முற்பட்ட சாதிகள் மற்றும் மூன்று அல்லது நான்கு
ஒடுக்கப்பட்ட சாதிகள்..இது தான் சமூக நீதி பேசும் திமுகவில் ஓட்டரசியலில்
சீட் வழங்கும் லட்சணம்.
கேள்வி ஒன்று
ஏற்கனவே 44 தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கபட்டு இருக்கும்
நிலையில் எதற்காக ஒரு தொகுதி கூடுதலாக வழங்கப்பட்டது.
கேள்வி இரண்டு
முக்குலத்தோரில் எந்த பிரிவுக்கு அதிக எண்ணிக்கையில் சீட் வழக்கப்பட்டது?
கேள்வி மூன்று
முதலியார் சமூக மக்கள் தொகை எனக்கு தெரிந்து குறைவே எதற்காக 11 தொகுதிகள்
அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
கேள்வி நான்கு
இசுலாமிய மக்களுக்கு எதற்காக 15 தொகுதிகள் இது சற்று அதிகமாக தெரியவில்லையா?
கேள்வி ஐந்து
நாயுடுகளுக்கு எதற்காக 16 தொகுதி வழங்கப்பட்டது அவர்கள் அவ்வளவு
எண்ணிக்கையிலா இருக்கிறார்கள் இல்லை மேல் மட்டத்தில் லாபி செய்து
வாங்கினார்களா?
கேள்வி ஆறு
ரெட்டி சமூகத்திற்கு ஆறு தொகுதிகள் இது என்ன கணக்கு என்றே புரியவில்லை.
கேள்வி ஏழு
உடையார் சமூகத்திற்கு எதற்காக ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டது?
கேள்வி எட்டு
தனித்தொகுதிகளால் பயனடைந்த சாதிகள் எவை?
புறக்கணிக்கப்பட்ட சாதிகள் எவை?
தமிழக அரசியலில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம் இருந்தும் காயடிக்கப்பட்ட
சமூகங்களாக வேட்டுவர்,மீனவர்,கோனாரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில்
மருத்துவர்,வண்ணார் போன்றோரும் இன்று வரை இருக்க என்ன காரணம்?
பார்ப்பனர்களை எதிர்த்து அன்றைய பண்ணையார்களுக்கு ஆதரவாக உருவான
நீதிக்கட்சியின் மற்றொரு வடிவமாக தான் திமுக இன்று வரை
திகழ்கிறது.ராமதாஸ் வரவில்லை என்றால் திமுகவில் வன்னியருக்கு இந்த அளவில்
பிரதிநிதித்துவம் கிடைத்து இருக்காது.அதிமுக இல்லை என்றால்
முக்குலம்,கொங்க
ு வெள்ளாளருக்கும் திமுகவில் பட்டை நாமம் தான்.
எனவே திமுக போலியான சமூக நீதியை பேசாமல் இனிமேலாவது தமிழ் சமூகத்திற்கு
உருப்படியான வேலையை பார்க்க வேண்டும்.ஏன் திமுகவை கேட்கிறேன் என்றால்
அவர்கள் தான் மூச்சுக்கு முன்னூறு தடவை சமூகநீதி,பெரியாரை பற்றி வாய்
கிழிய பேசுகின்றனர்.
2016 தேர்தலை முன்வைத்து
திமுக கூட்டணி வேட்பாளர் விவரம்-தலித்-45 ஒரு பொது தொகுதி உட்பட,
வன்னியர்கள்-திமுக 30,காங்கிரஸ்-3(
33),
முக்குலத்தோர்-திமுக -22,காங்கிரஸ்-9(31),
கொங்கு வெள்ளாளர்-திமுக
-16,காங்கிரஸ்-7
நாடார்-திமுக-10,காங்கிரஸ்-6(
முதலியார்- திமுக-11,காங்கிரஸ்-3 இஸ்லாமியர்-திமுக கூட்டணி-15
நாயுடு-திமுக -16,காங்கிரஸ்-1(17)
ரெட்டி-திமுக 5
முத்தரையர்-திமுக-4,காங்கிரஸ்-
பிள்ளை-திமுக -4,காங்கிரஸ்-1(5)
கோனார்-திமுக-2,காங்கிரஸ்-1(3)
உடையார் திமுக-6
சௌராஷ்டிரா-1
ஆசாரி-1,
படுகர்-1,மீனவர்-2
இசை வெள்ளாளர்-2
17 பிற்படுத்தப்பட்ட,முற்பட்ட சாதிகள் மற்றும் மூன்று அல்லது நான்கு
ஒடுக்கப்பட்ட சாதிகள்..இது தான் சமூக நீதி பேசும் திமுகவில் ஓட்டரசியலில்
சீட் வழங்கும் லட்சணம்.
கேள்வி ஒன்று
ஏற்கனவே 44 தொகுதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கபட்டு இருக்கும்
நிலையில் எதற்காக ஒரு தொகுதி கூடுதலாக வழங்கப்பட்டது.
கேள்வி இரண்டு
முக்குலத்தோரில் எந்த பிரிவுக்கு அதிக எண்ணிக்கையில் சீட் வழக்கப்பட்டது?
கேள்வி மூன்று
முதலியார் சமூக மக்கள் தொகை எனக்கு தெரிந்து குறைவே எதற்காக 11 தொகுதிகள்
அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
கேள்வி நான்கு
இசுலாமிய மக்களுக்கு எதற்காக 15 தொகுதிகள் இது சற்று அதிகமாக தெரியவில்லையா?
கேள்வி ஐந்து
நாயுடுகளுக்கு எதற்காக 16 தொகுதி வழங்கப்பட்டது அவர்கள் அவ்வளவு
எண்ணிக்கையிலா இருக்கிறார்கள் இல்லை மேல் மட்டத்தில் லாபி செய்து
வாங்கினார்களா?
கேள்வி ஆறு
ரெட்டி சமூகத்திற்கு ஆறு தொகுதிகள் இது என்ன கணக்கு என்றே புரியவில்லை.
கேள்வி ஏழு
உடையார் சமூகத்திற்கு எதற்காக ஆறு தொகுதிகள் வழங்கப்பட்டது?
கேள்வி எட்டு
தனித்தொகுதிகளால் பயனடைந்த சாதிகள் எவை?
புறக்கணிக்கப்பட்ட சாதிகள் எவை?
தமிழக அரசியலில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம் இருந்தும் காயடிக்கப்பட்ட
சமூகங்களாக வேட்டுவர்,மீனவர்,கோனாரும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில்
மருத்துவர்,வண்ணார் போன்றோரும் இன்று வரை இருக்க என்ன காரணம்?
பார்ப்பனர்களை எதிர்த்து அன்றைய பண்ணையார்களுக்கு ஆதரவாக உருவான
நீதிக்கட்சியின் மற்றொரு வடிவமாக தான் திமுக இன்று வரை
திகழ்கிறது.ராமதாஸ் வரவில்லை என்றால் திமுகவில் வன்னியருக்கு இந்த அளவில்
பிரதிநிதித்துவம் கிடைத்து இருக்காது.அதிமுக இல்லை என்றால்
முக்குலம்,கொங்க
ு வெள்ளாளருக்கும் திமுகவில் பட்டை நாமம் தான்.
எனவே திமுக போலியான சமூக நீதியை பேசாமல் இனிமேலாவது தமிழ் சமூகத்திற்கு
உருப்படியான வேலையை பார்க்க வேண்டும்.ஏன் திமுகவை கேட்கிறேன் என்றால்
அவர்கள் தான் மூச்சுக்கு முன்னூறு தடவை சமூகநீதி,பெரியாரை பற்றி வாய்
கிழிய பேசுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக