நடிகர் இளைய தளபதி விஜய் பரதவரா, செம்படவரா,பரையரா,அல்லது என்ன
தமிழ்சாதி,எந்த ஊர் பூர்வீகம்....??
Gabriel Raja
நடிகர் விஜய் தந்தை கிறுத்தவ வெள்ளாளர்.
சொந்த ஊர் வடக்கன்குளம்(இர
ாதாபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்) .
வடக்கன்குளத்தில் S.A Raja என்பவர் பல கல்வி நிறுவனங்கள் வைத்து உள்ளார்.
அவர் நடிகர் விஜயின் உறவினர்.
1780 மற்றும் 1820 களில் வடக்கன்குளத்தில் கிறுத்தவ நாடார்களுக்கும்
வெள்ளாளர்களுக்கும் நடந்த பயங்கர கலவரத்தில் 500 க்கும் மேற்பட்ட
வெள்ளாளர் குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர், ஒரு சாரார்
நாகர்கோவிலுக்கும் (குமரி மாவட்டம்) கொஞ்சம் பேர் பாளையங்கோட்டைக்கும்
இடம் பெயர்ந்து விட்டார்கள்.
நடிகர் விஜய் தந்தை கிறுத்தவ வெள்ளாளர் சமூகம்.
தாய் மலையாள வேளாளர்.
Anbu Devendrar
இராமநாதபுரம் அருகே
# வாலாரந்தவை தான் நடிகர் விஜய்யின் சொந்தஊர்..அதாவத
ு நடிகர் சந்திரசேகர் பிறந்தமண்..பிள்
ளைமார் என கூறுகிறார்கள்..
ஒருசிலர் பரதவர் (மீனவர்) எனவும் கூறுகின்றனர்..என் கணிப்பு
பிள்ளைமாராகதான் இருக்க வேண்டும்..காரணம் விஜய்யின் மனைவி இலங்கை
யாழ்பாணத்தை(ஜஃப்னா) சார்ந்தவர்..ஆக மனைவி(சங்கீதா) உறுதியாக பிள்ளைமார்
சமூகம்..மனைவியின் குடும்பத்தார்கள் லண்டனில் செட்டில்டு...கூட்டி
கழிச்சு பாருங்க...கணக்குசரியா வரும்
Rajasubramanian Sundaram Muthiah
விஜய் ஒருமுறை மீனவர்கள் சிங்களப்படையால் கொல்லப்படுவதை எதிர்த்து மீனவர்
சமூகம் செய்த கண்டன விழாவில் கலந்து கொண்டார். அதிலிருந்துதான் அவரை
மீனவர் என்றார்கள். சுறா படமும் ஒரு காரணம். அதனால் மீனவர் என்பது
அனுமானத்தில் சொன்னதே
தமிழன் இரா.செல்வம்
விசய் தாயார் ஒரு மலையாளி
கேரளாவில் அவரை ஒரு மலையாளியாகவே பார்க்கப்படுகிறார்.அங்கு அவருக்கு
நிறைய ரசிகர்களும் உண்டு.சில மாதங்களுக்கு முன் மலையாள ஜோஸ் ஆலுக்காஸ்
கடை விளம்பரத்தில் தன் தாயுடன் நடித்தது நினைவில் கொள்ளுங்கள்.
இறுதிகட்டப்போர் நடக்கும் போது ராகுல்காந்தியை சந்தித்து இளைஞரணி
பதவிக்கு அடிக்கோலிட உங்களுக்கு நாற்பது வயதாகிவிட்டதால் இளைஞரணியில்
சேர்க்க முடியாது என அவர் மூக்குடைத்ததார் இனப்படுகொலைக்கு எதிராக தன்
சுட்டு விரலைக்கூட அசைக்காததற்க்கு காரணம் அவரின் மலையாள பாசமே
Aathimoola Perumal Prakash
2009 ல் திரைத்துறையிலேய
ே முதலில் தனியாக தனது தாயாருடன் உண்ணாவிரதம் இருந்தது விஜய்தான்.
அவர் ராகுலை சந்தித்தது உண்மையாக தோன்றவில்லை.
ஆனால் தமிழ் உணர்வுள்ளவர் என்று கூறமுடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக