ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

நீட் பழியும் பார்ப்பனர் மீதா? உண்மை அதுவல்ல

உமாமகேஷ்வரன் அதங்குடியான்
அவன் பொண்டாட்டி எவன்கூடயோ ஓடபோனால் கூட பார்ப்பனர்களை திட்டும்
கம்நாட்டிஸ் களுக்கு ...
நீட் தேர்வு முறையை கொண்டு வந்த மன்மோகன் சிங்கும் பார்ப்பான் இல்லை, அதை
அமல்படுத்திய மோடியும் பார்ப்பான் இல்லை, அதை கொண்டுவந்தபொழுத
ு அதை எதிர்க்காத ஸ்டாலினும் பார்ப்பானில்லை, இன்றைக்கும் நீட்
வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற நளினி சிதம்பரமும்
பார்ப்பானில்லை , அதை ஏற்று இப்பொழுது கையெழுத்திட்ட எடப்பாடி
பழனிசாமியும் பார்ப்பானில்லை.
 அதை ஆதரிக்கும் கிருஷ்ணசாமி பார்ப்பனரில்லை.
அதை தான் இருந்த கடைசி நொடி வரை தமிழகத்தில் அந்த நீட்டை எதிர்த்த
ஜெயலலிதா மட்டுமே பார்ப்பனர்...
ஆனால் திட்டுவது பார்ப்பனர்களை , இந்த சில அயோக்கிய ஊடகங்களும், சில
அரசியல்வாதிகளும் சில மதவெறியர்களும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக