வியாழன், 21 செப்டம்பர், 2017

தமிழக மீனவர் 140 பேர் தெலுங்கர் சிறைபிடிப்பு

மீனவர்கள் 140 பேர் சிறைபிடிப்பு
ஆந்திரா மாநிலம் கொல்லமேடு பகுதியில் தமிழக மீனவர்கள் 140 பேர்
சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 29, 2017, 10:39 PM
சென்னை,
சென்னை, காசிமேடு மீன்பிடி பகுதியில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்
ஆந்திரா பகுதிக்கு 13 விசை படகுகளில் சென்ற 140 மீனவர்களை, ஆந்திர
மீனவர்கள் சிறைபிடித்தனர். சிறைபிடிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த
காசிமேடு விசைபடகு உரிமையாளர்கள் நாளை ஆந்திரா செல்கின்றகின்றனர்.

http://www.dailythanthi.com/News/State/2017/06/29223937/Tamil-Nadu-140-fishermen-capture.vp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக